அட நானும் குவைத்

குவைத்தில் வாழும் அருசுவை தோழிகள் வாங்க பழகலாம்

ரொம்ப நன்றி எனக்கு பதிவு போட்டதற்கு ஊருக்கு போறதால் என்னால் பதிவு போடமுடியவில்லை sorry for late answer

வாழ்க வளமுடன்

hi friends my name is ponni i am also living in kuwait for past 5 years i am in abbasia

abbasiyala enga pa irunga........ nanum abbasiya than united indian school pakathula

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

do you know spencers bakery near to that. very happy to see your reply what r u doing? where r u from??

I dono pa.. neenga yahoo chat vaanga ,, namma detaild a place pesalam pa

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

குவைத் இல் வாழும் எனது அருமை அறுசுவை தோழிகளே உங்களுக்கு ஒரு நற்செய்தி!!!!!!!!!!
இத்தனை நாள் உங்களுக்கெல்லாம் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த இந்த அனிதா இப்பொழுது குவைத்தில் இருந்து கிளம்புவதன் மூலம் உங்களுக்கு நன்மை செய்கிறேன் .. சோ எல்லோரும் இனி நிம்மதியாக இருக்கலாம்.. ஆனால் விதி என்னை மீண்டும் இங்கே அழைத்து வந்து விட்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...
இப்போதைக்கு எல்லோர்க்கும் டாட்டா

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

கீதாலட்சுமி வெகேசன் முடிந்து வந்துவிடீர்களா? உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருகிறது வந்தவுடன் என்னை என்னப்பா இன்னும் என் பதிவை பாக்கலியா? காண்டக்ட் பண்ணவும்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

பாட்டுக்ளாஸ் எடுக்கும் அனுராதா மேடம் பார்த்துவிட்டேன் என்ன சாய் கீதாலட்சுமி இன்னும் லீவ் முடிந்து வரவில்லையா? விரைவில் வந்து பதிவை பார்கவும்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

hi friends i am in mangaf block 4

சாய் கீதாலட்சுமி நாங்க இப்போ எதிர்பாராத விதமாய் வீடு மாறி வந்துவிட்டோம் இப்போ எங்க வீடும் ஒரு மூலையில் laundryum இன்னொரு மூலையில் மெடிக்கல் ஷாப்பும் இருக்கு ஆனால் வந்தது முதல் உங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன் பாட்டு அனுவிடம் கேட்டேன் அறுசுவையிலும் உங்களை காணவில்லை. பதிவை பார்த்தால் பதில் போடவும்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

மேலும் சில பதிவுகள்