UAE தோழிகளே வாங்க பழகலாம்

அபுதாபி,அல்-ஐன்,துபாய்,ஷார்ஜா,அஜ்மான்.
இங்கு வசிக்கும் அனைத்து அருசுவை தோழிகளையும் இந்த பக்கம் வருக,வருக வென அழைக்கிறேன்.என்ன விஷயம் சொல்ல போறேன்னு குழப்பமாக இருக்கா?
இருங்க விஷயத்திற்க்கு வருகின்றேன்.
இந்த அருசுவையின் மூலம் எங்கெங்கோ இருக்கும் நாம் நிறைய விஷயங்களை கலந்துரையாடிக் கொண்டும்,தோழிகளாகவும்,உடன் பிறப்பு போன்றும் பழகி கொண்டு இருக்கின்றோம்.இப்படி இருக்கும் நாம் சந்தித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் தானே.
ஆனால் வெவ்வேறு நாடுகளில் இருக்கும் தோழிகளை சந்திக்க நேரிடுவது என்பது கஷ்ட்டமான விஷயம்.(பேராசைதான் …)ஆனால் நான் இருப்பது துபாய்.எனவே இந்த நாட்டிற்க்குள் இருப்பவர்களையாவது சந்திக்கலாம் அல்லவா?
அதான் ஓடோடி வந்திருக்கின்றேன்.எனக்கு தெரிந்து ,ரேணு,ஜலீலா மேடம்,ஆசியா மேடம்,தளிகா,தனிஷா அவ்வளவுதான்.மற்ற யாராவது இருப்பின் தயவு செய்து சொல்லவில்லை என்று நினைக்காமல் இப்பக்கம் வாருங்கள்.

அன்புடன்,
அப்சரா.

இப்படி நம் தோழி அப்சரா போன வருடம் ஒரு threadஐ தொடங்கிவைத்தார் ஆனால் அது ஏதோ காரணத்தால் நடக்கவில்லை இந்த வருடம் நடந்தால் என்ன வாங்க தோழிகளே வாங்க, என்னோட சேர்ந்துக்கோங்க!!!!
அட்மின் ,ஊரில் get togetherஎன்று சொல்கிறார் அதில் கலந்துக்கொள்ளமுடியுமா தெரியல atleast இங்கேயாவது பார்க்கலாமே.....
பார்க்க முடியாட்டியும் Atleast பழகவாவது செய்யலாமே........
வாங்க தோழிகளே வாங்க பழகலாம்.

shariz நான் ஷார்ஜா பா...இது தான் முதல் தடவை தமிழில் முயற்சி பன்னி இருக்கிரேன்...பிழை இருந்தால் sorry.. என் பேரு பாத்திமா ...நான் இது வரை பதிவு குடுததில்ல...இரண்டு வருஷமா அறுசுவை படித்து கொண்டு இருக்கிறேன்...துபாய் ல எங்க இருகிங்க...

வருக வருக ஃபாத்திமா...
என் பெயர் ரிஸ்வானா, நான் கராமாவில் இருக்கிரேன்.நல்லாதான்பா தமிழில் type செய்து உள்ளீர்கள் நீங்க எங்கு உள்ளீர்கள் sharjah vil.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

hi riswana...salam pa..நான் ரோலா வில் இருக்கிரேன் பா...துபாய் வந்து 4 வருஷம் ஆச்சு ...how r u...

ஹாய் நான் றஸ்லி எல்லோருக்கும் என் சலாம். நான் டுபாயில் 2 வருடமாக சார்ஜா அபுசஹாராவில் உள்ளேன்.இலங்கை பிறப்பிடம்.

hi rasli நல்லா இருக்கிங்களா பெயர் வித்தியாசமாக உள்ளது

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

எங்கேப்பா யாரையும் காணோம்.............UAE தோழிகள் யாரும் இல்லையா!!!!!!!!!!!!!

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

எங்கேப்பா யாரையும் காணோம்.............UAE தோழிகள் யாரும் இல்லையா!!!!!!!!!!!!!

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

எங்கேப்பா யாரையும் காணோம்.............UAE தோழிகள் யாரும் இல்லையா!!!!!!!!!!!!!

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

என் பெயர் வெண்ணிலா. நான் கராமாவில் உள்ளேன். தோழிகளே நலமா?

வாங்க வாங்க வெண்ணிலா நல்லா இருக்க்கிங்கள கூப்பிட்ட குரலுக்கு வந்ததற்கு ரொம்ப நன்ரி ஆஹா நானும் கராமா தான் உங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாமா

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

மேலும் சில பதிவுகள்