French Manicure - பற்றி தெரிந்தவர்கள் சொல்லவும் Please

கடைகளில் French Manicure set என்று பார்த்திருக்கிரேன். அதை பற்றி தெரிந்தவர்கள் சொல்லவும் Please...

நீங்கள் கடைகளில் பிரெஞ்சு manicure செட் வாங்கலாம்
complete செட் வாங்கினால் cuticle ஆயில்,cuticle remover , top coat ,base coat,tips coat ,filer ,tweezer ,moisturizer ,tarnish remover போன்றவை இருக்கும்
உங்களுக்கு சிலவற்றை வாங்க வேண்டாம் என்று நினைத்தால் உங்களுக்கு தேவையானதை மட்டும் வாங்கலாம்
sally hansen ,orly ,nailtek ,babor ,nailene போன்றவை சில நல்ல பிராண்ட்ஸ்.நான் sally hansen உபயோகம் செய்கிறேன்.நீங்கள் nailart செய்ய விரும்பினாலும் இது பெஸ்ட் சாய்ஸ்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா madam, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. உபயோகித்து பார்க்கிரேன்.

God is good! All the time!

மேலும் சில பதிவுகள்