pappa

my name is valarmathi. enaku marriage agi 9 moths aguthu innum baby illa. marriaguku munnadi enaku period correctana datela varum.ana marriaguku apram ennaku everymonthum sila thinagal munnadie vanthuruthu.ethanalanu theriala.na velaiku poitu iruken.athanala baby thangama irukum.en husbandoda brother 4 years apram than kulathai kidachatham athanala jeen problema irukuma.
en husband enaku relative kidaiyathu. baby thangurathuku ethavathu advice kudunga

ஹாய் வளர்மதி கவலை படாதிங்க 9 month க்கு எல்லாம் கவலைபடாதிங்க வெயிட் பண்ணுக முடிஞ்சா வேப்பிலை நல்லா பச்சையாக இருக்கணும் அவற்றை உங்களுக்கு பீரியட் டைம் வரும்போது மூன்று நாட்களுக்கு காலை வெறும் வயற்றில் நன்கு அரைத்து உனக்கு யார் நல்லது பண்ண வேண்டும் என்று நேனைப்பர்களோ அவரிடம் சொல்லி இதை தயார் பண்ணி குடிக்கவும் உன் அம்மாவை தவிர வேறு யாரும் நல்லது நெனைக்க முடியாது அதனால உன் அம்மாவிடம் சொல்லி இதை செய்து பார். கண்டிப்பாக பலன் கிடைக்கும் வேறு எதுவும் பிரச்சனை இல்லை என்று நம்பிக்கையோடு இரு நல்லதே நடக்கும் ஓகே பாய்

ungal aruthal varthaiku mikavum nandri sister

மேலும் சில பதிவுகள்