i want baby

enaku kalyanam agi 9 masam aguthu innum baby illa. na velaiku poren athanala thangama iruka.but ennoda work heavy work illa lite work than.en husband ennai nalla than pathukraru but apdi irunthum baby illa.

uravu mudindhavudan thanneer pottu sutham seyyadheergal.uravu mudindha pinbu oru 15 nimidangal kalai chair mel thooki vaithu paduthu irungal. mukkiyamaga doctor ai parrungal. ippozhudhe 'prenatal' tablet saapida arambiyungal. adhil ulla folic acid ungal muyarchikku udhavum, matrum valarum kuzhandhaiyin aarokiyathirku nalladhu.
Om- gents, am- ladies
Dhevagi sudha govinda vasudheva jagath padhe
dhehime dhanayam krishna thvamaham sharanam kadhaha
dhevadheva jagannaatha gothra viruthi kara prabho
sheekram aayushmandham yasasvinam கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண

Idhu slogam alla. Mandhiram.dhinamum iravu kulithuvittu iruvarum before going to bed 8 times sollavum.nan- veg saapidubavaraga irundhal kandippaga saapida koodadhu.
Idhai sollidhan ettu varudam kazhithu enakku kuzhandhai baakkiyam kidaithadhu.
mudhalil poi doctor ai paarungal.

அன்புள்ள சகோதரி,
கல்யாணம் ஆகி 9 மாதம் தானே ஆகிறது
உங்களுக்கு அவசியம் என்றால் நல்ல மருத்துவரை ஆலோசனை செய்து prenatal மருந்துகளை சாப்பிடுங்கள் முதலில் டென்ஷன் ஆகாமல் இருங்கள் கடவுளை வேண்டுங்கள்
நிறைய பச்சை காய்கறிகள்,citrus பழங்கள் ,ஓட்ஸ்,தக்காளி,அத்திபழம்,கீரைகள்,மீன் சாப்பிடுங்கள் காபி,டீ தவிர்த்திடுங்க நீங்கள் உங்கள் குழந்தையுடன் இருப்பது போல் அடிக்கடி நினைத்து பாருங்க தன்னம்பிக்கையோட தைரியமாகவும் இருங்க
சீக்கிரம் அம்மாவாக வாழ்த்துக்கள்
உங்களுக்கு இந்த தளங்கள் உதவியாக இருக்கும்
http://hubpages.com/hub/How-To-Get-Pregnant-Fast-Easy-tips
http://www.child-wish.com/Tips

என்றும் அன்புடன்,
கவிதா

ennoda uravinarkal kuda itha kuraya than kekrangale thavira aruthal solla mattanga.enaku oru sakothari pola aruthal sonnatharku mikavum nandri

மேலும் சில பதிவுகள்