vallarai keerayiin english name????????

i want to know how vallarai keerai looks like,,,??????i wnt its english name?

i am sorry. i will find and let you know

Don't Worry Be Happy.

hi,
Vallarayin english name gotukola .I don't know the actual scientific name

go to the google image site & type the name gotukola the image will appear

vallarayin scienticfic name is Centella asiatica.

paravailla pa,, namma arusuvaila niraiya buthisalinga irukanga pa....... apdiye adha epdi samaikradhunum sollunga yaravadhu...

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

வல்லாரை ஆங்கில பெயர் "CENTELLA ASIATICA
HYDROCOTOYLE ASIATICA"

Jaleelakamal

First wash that keerai as well with salt. then chop. add chopped onion, chopped chilly,chopped tomato, salt,grated coconut and lemon juice.Mix well.It will be good combination with mutton and chicken curries. Thank you.

Gottukola is sinhala name

பச்சரிசியை ஊர வைத்துக்கொள்ளவும்,கீரையை சுத்தம் செய்யவும்,மிக்ஸியில் அரிசியை கெட்டியாக அரைத்துக்கொள்ள்வும்,கீரையையும் அதோடு சேர்த்தும் அரைக்கலாம் தனியாகவும் அரைக்கலாம்,உப்பு தேவயான் அளவு சீனி,முட்டை சேர்த்து நன்றாக கலந்து நெய் விட்டு ஆப்பசட்டியிலோ அல்லது தோசை கல்லிலோ சுடலாம்,2பக்கமும் திருப்பி போட்டு சுட்டெடுக்கவும்.இது எனக்கு மிகவும் பிடிக்கும்.செய்துபார்த்துவிட்டு மறக்காமல் பதிலளிக்கவும்.

அனிதா,
துவையல் - http://www.arusuvai.com/tamil/recipes/29, பச்சடி, கீரை - http://www.arusuvai.com/tamil/recipes/109 பகுதியின் கீழ் பாருங்கள். குறிப்புகள் கிடைக்கும்.
இங்கு மேலே சகோதரி சுகனி சொன்னது போல் தான் இலங்கையில் சம்பல் செய்வோம். சுடு சோற்றுடன் நன்றாக இருக்கும். தக்காளி இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்