வயிறு குறைக்க?

என்ன் டெலிவெர்ய்கு பின்னால் வயிறு பெருசா இருக்கு குறைக்க வழி plz frds

consult ur doctor and use the belt for ur size.regular walking and exercise will help u.

stomach rompa perusa iruku.sekram reduce pananum

எவ்வளவு வயிறு இருந்தாலும் சரி தொடர் உடற்பயிற்ச்சி மூலம் கட்டாயம் குறைக்கலாம்..இது ஒன்றும் மலை போன்ற காரியம் இல்லை..தொடர்ந்து 1 வருடம் விடாமல் செய்ய செய்ய வயிறு குறையும் ..பழைய நிலைக்கு வரும்..

does it cause any side effects if we use belts?

இந்த பெல்டை உபயோகிப்பது இருவேறு கருத்துக்கள் உள்ளது..சிலர் பிரசவம் முடிந்த கைய்யோடு மட்டிவிட்டு தான் மற்றதை செய்வார்கள்..சில மருத்துவர்கள் வேண்டாம் என்பார்கள்..எனது முதல் குழந்தைக்கு பார்த்த டாக்டர் முதலில் பெல்டை போட சொன்னார்..இரண்டாவது பார்த்தவர் "அதெல்லாம் எதற்கு வீணாக முதுகு வலி வரும்..உடற்பயிற்ச்சியால் குறைப்பதே நல்லது" என்றார்.

hai friends,enakum vayiru perisa erukunu ellarum kindal panranga,na en mother in law kita challange paniruken vayira kuraichu kattarenu. ungaluku theinja tips ethavathu enakum solitharingala?

படுத்துட்டு கைய்யை நேரா தரையில் வச்சுட்டு முட்டியை மடக்கி கால் இரண்டையும் ஒருபோல் சைக்கில் போல் வட்டமாக க்லாக்வைஸ் ஆன்டிக்லாக்வைஸ் ஒரு 4 முறை செய்யலாம்..இப்படி தினமும் ஒரு 30 நிமிடம் செய்யலாம்...ஸ்கூளில் போட சொல்லும் தோப்புக்கரணம் கைய்யை முன்னால் நீட்டி செய்யலாம்:
நடக்கிறப்ப வயிற்றை உள்ளிழுத்து அடிக்கடி நடக்கலாம்..தரையில் உக்காந்து முட்டியை லேசாக மடக்கி காலை தரையில் பதித்து கைகளை தலைக்கு பின்னால் வைத்து தலை கீழே தரையில் முட்டாமல் படுத்து படுத்து எழுவது போல் செய்யலாம்..செய்ய கொஞ்ச நாள் கஷ்டமா தெரியும்..ஆனால் ஒரு 3 வாரம் கழித்து கண்ணாடியில் பாருங்க வயிறு நிச்சயம் குறைந்திருக்கும் பிறகு நீங்க தானா தினமும் செய்ய ஆரம்பிச்சிடுவீங்க...இப்படி தினமும் செய்தால் ஒரு 6 மாதத்தில் வயிறு போய்விடும்
முக்கியமா இந்த சாதம்,அரிசி வகைகளை கொஞ்சம் கம்மியாக்கிக்கலாம்...அதற்கு பதில் காய்கறிகளை பழங்களை சேர்க்கலாம்

its very useful

ஹாய் தாளிகா அக்கா,

இந்த உடற்பயிற்சி எப்போது செய்ய வேண்டும். சாப்பிடுவதற்க்கு முன்பாக வா அல்லது சாப்பிட்ட பின்பா ? எவ்வளவு நேரம் களித்து செய்ய வேண்டும். விளக்கமாக சொல்லவும். pls

வெறும் வயிற்றில் வெறும் டீ குடிச்சுக்கலாம்..நெறைய தண்ணி குடிச்சுட்டு செய்யலாம்.இல்ல சாப்பிட்டாச்சுன்னா ஒரு 2 மணிநேரம் கழிச்சு செய்யலாம்.
தினசரி 30 நிமிடம் முதல் முடியும் வரை செய்யலாம்.

மேலும் சில பதிவுகள்