இடியாப்ப மாவு

ஹாய் friends,

இடியாப்ப மாவு எப்படி தயாரிப்பது ? நான் Kuwait ல் இருக்கிரென். especially kuwait friends . pls tell me and also specify the brand name of rice also .

bye
geethamadhan

எப்படி இருக்கிங்க. நான் readymady double horse rice flour use panukiran அந்த மாவுடன் வெந்நீர் சேர்த்து செய்யுங்கள் நல்லா சாப்டா வரும் நீங்க பாஸ்போர்ட்டில் spouse name எங்கு சேர்த்தீர்கள் தயவு செய்து எனக்கு விளக்கம் தரவும் இந்தியாவில் என்ரால் புது passport தந்தார்களா? குவைட் என்ரால் எத்தனை நாள் எடுத்தார்கள்?

வாழ்க வளமுடன்

hi Priya,

How r u ? thanks for the reply. where did u get this flour? at Gulf martor LULU? pls tell me. Is it good for Puttu also? reply pls because i have to give this to my 1.2 yrs baby.

Regarding passport, i added my spouse name in my passport at kuwait only. it takes 10 days i think. i forgot the correct days ya . sorry. i delivered my baby here only at adan hospital. They are not giving new passport. just do some correction or mentioning the page where they added ur spouse name. thats all. Ru going to native for delivery? i think here its good, they are mostly trying to normal delivery. for me its a normal delivery. but you have to stay alone in the hospital during delivery.especially in thenight time. Morning time ur relatives can come and meet u during visiting hrs(7pm-9pm i think) . but thats not very strict at adan. They will come and stay with u .May i know ur native place?If u need more details send ur ph number to my mail id. its rvgeetha07@gmail.com .

bye
geethamadhan

hi priya,

Did u see my answer? i didnt get any reply from ur side. If u need any clarification you can contact methrough arusuvai. i made idyappam using double horse flour. it is really nice. my son like it very much. thanks ya. do u know any best flour for making appam. did u try anything. pls reply.
take care
geethamadhan

hai how r u i saw ur answer thanks for ur reply but nan india poi spouse name change panren. ஆப்பம் செய்ய நான் 1டம்ளர் புழுங்கல் அர்சியுடன் இதே மாவு 1 டம்ளர் போட்டு அரைப்பேன் நல்லா வரும்

வாழ்க வளமுடன்

Hi Priya, thanks for ur reply. எப்படி இருக்கிங்க. For making appam , புழுங்கல் அர்சி muttum grinder ல் அரைத்தால் போதுமா? என்ன பததிற்க்கு அரைக்க வேனும்? Can i mix the double horse flour after grinding the boiled rice. What are the other things we can add for making appam. Like urdu dal and satham(சாதம்) . எவ்வளவு நேரம் ஊற வைக்க வெனும். எவ்வளவு நேரம் புளிக்க வைக்க வெனும்? When can i add salt? How much? Pls give the full recipe with measurement. Am waiting for ur reply ya .

And one more thing, how can u make call to india, using mobile or any internet card? can u tell me which is the better?

எப்படி இருகிங்க கீதா உங்க மகன் பெயர் என்னப்பா? நான் ஊருக்குப் போகிரேன்(deliverku) அதனால் தான் என்னால் உடனே பதில் போட முடியவில்லை. தப்பா எடுத்துக்காதிங்க. என் சொந்த ஊர் திருனெல்வேலி. 1டம்ள்ர் புழுங்கல் அரிசி
1டம்ள்ர் பச்சரிச்சி(or) பச்சரிச்சி மாவு,கொஞ்சம் உளுந்து(கால் டம்ளர்க்கும் கம்மியா),கொஞ்சம் வெந்தயம் எல்லாம் ஊர( 3 to 4 hours) வைத்து அரைக்கும்போது கொஞ்சம் சாதம் போட்டு அரைத்து எடுங்கள் மாவு எவ்வளவு புளிக்குதோ அவ்வளவு சாப்டா வரும் ஆப்பம் நீங்கள் தோசை மாவு அரைக்கும் பதத்திற்கு அரைத்து முடித்ததும் உப்பு போட்டு வைங்கள்.பச்சரிசி என்றால் எல்லா அரிசி உளுந்து,வெந்தயம் எல்லாம் ஒன்ராக ஊர வைங்கள். பச்சரிசி மாவு என்றால் அரைக்கும்போது சேர்ங்கள் we use only chatting எப்போதவது internet phone use pannuvom

வாழ்க வளமுடன்

hi priya,

நீங்கள் சொன்னபடி ஆப்பம் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. மிக்க நன்றி பா. எப்போ ஊருக்கு போகிறீர்கள்? Take care of ur health. do u have net at home? stay connected pls. After delivery convey the good news to me, ill pray for u pa. my son name is Harrish Srivanth. nalla irukka. Have u checked the sex of ur baby? its girl or boy? here, doctors are telling na, thats why am asking. ok pa
take care once again

stay in touch
bye
geethamadhan

மேலும் சில பதிவுகள்