40" LCD or 40"LED TV எது சிறந்தது..........

40" LCD or 40"LED TV வாங்கலாம் என்று உள்ளோம் எது சிறந்தது என்று சொல்லுங்கள் தோழிகளே!எந்த company சிறந்தது என்றையும் சொல்லுங்கள்

hi friends i m ur new friend pls tell ur experiance or ur friends experiance in buying LCD or LED tv.i m expecting some reply

ஹாய்!
உங்களுக்கு விலை பொருட்டில்லை என்றால் சந்தேகமேயில்லாமல் LED தான் பெஸ்ட்.
அதில் க்ளாரிட்டி ரொம்ப நல்லா இருக்கு.
எனக்கு தெரிந்தவர்கள் யாரிடமும் LED இல்லை.
அதனை ஷோரூமில் பார்த்ததோடு சரி.
நாங்க தோஷிபா 42" LCD டிவிதான் வெச்சிருக்கோம். அதனோடு கம்பேர் பண்றப்ப LED சூப்பராய் இருக்கு!

thanx sai, my husband prefering series 5samsung LEDtv but i m saying advanced model of LCDtv that is series 6 in samsung.if u have any idea abt this pls tell me.

மேலும் சில பதிவுகள்