கஷ்டப்பட்டு வெற்றி கொண்ட குழந்தை பாக்கிய அனுபவம் - 15252 | அறுசுவை மன்றம் - பக்கம் 2
forum image
கஷ்டப்பட்டு வெற்றி கொண்ட குழந்தை பாக்கிய அனுபவம்

ஹாய் தோழிகளே கஷ்டப்பட்டு வெற்றி கொண்ட குழந்தை பாக்கிய அனுபவத்தை இங்கே பகிர்ந்துக்கொள்ளலாமே. நம் அறுசுவை தோழிகள் பலருக்கு நம் அனுபவம் நம்பிக்கை தருவதாய் இருக்கும் அல்லவா!!!!


hai ffarveen

ஹாய் பர்வீன் எப்படி இருக்கீங்க ?மகள் நல்லா இருகால ?pcod என்றால் நீர் கட்டி
என்று சொல்லுவரார்கள் அது எனக்கு இருப்பதால் period ப்ரோப்ளேமும் இருக்ku

hai safa

ஹாய் நீங்கள் சொல்வது போல் தான் டாக்டர் ரும் சொன்னார்கள் நானும் எல்லாம் செய்து கொண்டு இருகிறேன் நம்மால் என்ன செய்ய
முடியும் இன்ஷா அல்லா இறைவன் நாடும் போதுதான் கிடைக்கும் எனக்காக துவா செயுங்கள் .அப்புறம் நீங்க எதோ ஓத சொல்லி இருக்கீங்க அது எனக்கு புரியல அத தமிழில் சொலுங்க

அன்புடன்

நஸ்ரின் கனி

ஹாய் nasreen assalamu alaikum

ஹாய் nasreen assalamu alaikum தருதே-தாஜ்,கன்ஜல்-அர்ஷ் இவை இரண்டும் ஒரே bookஆ இருக்கும்,மன்ஜில் இது தனியா இருக்கும்,என் auntyக்கு யாரோ சொல்லி அவர் ஓதி பலன் கிடத்தது,அவர் எனக்கு சொன்னார் எனக்கும் நல்ல பலன் கிடைத்தது.தண்ணியில் ஊதி அந்த தண்ணியை குடியுங்கள்,மனதார ஒதுங்கள் கண்டிப்பா insha allah நல்ல பலன் கிடைக்கும்.தஹஜ்ஜத் தொழுங்கள்,
which country?in india where r u from?i m from sharjah

pcod cyst enral enna/ adhai

pcod cyst enral enna/ adhai patti vilakkam alikkavum, ennakkum kulandhai yillai, then, idhai pokka enna seyvadhu? edhanal varugiradhu? pcod cyst periya viyadhiya?

hai safa

வளைக்கும் முசலம் நீங்க சொல்லுற பெயர் நான் கேள்வி படாத பெயர இருக்கு அந்த புக் எங்க கிடைக்கும் மன்ஜில் தெரியும் அதுல இருக்க .நான் புதுக்கோட்டை dist அறந்தாங்கி பக்கம் இப்போ குவைத்லஇருக்கேன் .நீங்க எந்த ஊரு இப்ப எங்க இருக்கீங்க குட்டிஸ்பெயர் என்ன

hai vijivaish

ஹாய் விஜி pcod என்பது நிறைய பெண்களுக்கு இருக்கு. கொஞ்சம் கஷ்டம்தான் ஏன எனக்கு ரொம்ப நாள டிரிட் மென்ட் எடுத்து கொண்டு இருக்கோம் ஒன்னும் சரிய வரல பெரிய வியாதின்னு சொல்ல முடியாது அது போல இருத்த நிறைய பேருக்கு குழந்தை பிறந்து இருக்கு உங்களுக்கு இந்த ப்ரோப்ளம் இருக்க நீங்க ட்ரீட்மென்ட்
எடுகின்றிர்கள?இது போல இருபவர்களுக்கு உடம்பை குறைக்க சொல்றாங்க தண்ணீர் நிறைய குடிக்கணும்

pcod என்பது நீர் கட்டி.

pcod என்பது நீர் கட்டி. வெயிட் குறைக்கனும்.sweets சாப்பிடக்கூடாது.கிழங்கு வகைகள் தவிர்க்கணும்.tabletஎடுத்தால் குறையும்.எனக்கும் இருந்தது.tablet எடுத்து குறைந்தது. இப்போ ஒரு குழந்தை இருக்கிறது.இப்போ நிறைய பேருக்கு இந்த problem இருக்கு.so dont worry friends.

hi nasreen assalamu

hi nasreen assalamu alaikum.
nalla irukkingkala.naanum safa sonna thuvakkalai padittuullen.
enakkum 4 varudam kalittuthaan kulanthai pakkiyam kidaiththathu.
urukku ponaal islam books virkum kadayil kidaikkum appadiyillai enraal manjilai dailyum odungkal inshaallah ungkalukku kulanthai pakiyam kidaikkum.
en chitty uur keeranur.avarudaiya niraiya uravinarkal pudukottaiyil than irukkiraarkal.viruppam irunthal innum niraiya pesalam.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

HAI SHARIZ

ஹாய் வளைக்கும் முசல்லாம் அல்ஹம்டுளிலாஹ் நான் நல்ல இருக்கேன் நீங்க இப்படி இருக்கீங்க அந்த துவா படித்து தண்ணீர்ல ஊதி
குடிபதல்லாம் சிர்க் என்று நம் அறுசுவை தோழி அஸ்மா அக்கா சொன்னார்கள் நான் குரானில் வரகூடிய துவாவைதான் ஓதி வருகின்றன் இன்ஷாள்ள எனக்காக துவா செயுங்கள் விருப்பம் இருந்தால் உங்கள் மெயில் சொல்லுங்க CHAT PANNALAM
UNGAL PAYARAI TAMILA SOLUNGAPA

hi nasreen assalamu

hi nasreen
assalamu alaikum
naan nalla irukken naan sonna thuva vera onnum illai onnu salavaththu,innonru lailaha illalahu enru aarambikkum.
enakku therinthu allahvai thavira vera ethavathu solli othi uthi kudiththalthan shirk endru ninaikiren ok no problem adhaividunkal.
kandippaka en tholukayil ungkalukkaka thuva seykiren insha allah.
ennudaiya mulu peyar SOHARA RIZWANA.
en mail id rizwanashanukhan19@gmail.com.kandippa chat seyyalaam.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL