For 6 month old baby

Hi Friends,

How are you all? i am very happy to share with my doubts and all. My 6 month old girl baby what all foods we can give her. And how much milk suppose to be given otherwise which site i have to be check pleassssss hele me some one.
priya.

பிரியா மேடம்,
உங்கள் குழந்தைக்கு நீங்கள் இப்போது திட உணவு கொடுக்கலாம்
முதலில் இட்லி அல்லது இடியாப்பத்தை பால் கலந்து மசித்து கொஞ்சம் கொடுங்கள்
இது கொஞ்சம் செட் ஆனால் பின்பு வடித்த சாதத்தை மீண்டும் வடித்து நான்கு மசித்து ஒரு துளி ரசம் ,அல்லது பருப்பு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்றி மாற்றி கொடுங்கள் ஆப்பிள்பழம்,வாழை பழம் மசித்து கொடுக்கலாம் .எனது மகளுக்கு அவளது pediatrician ஒரு வயது வரை தேன்,ஜூஸ் வேண்டாம் என்றார்.

தளிகா மேடம் அருமையாக குறிப்பு தருவார் அவருடைய பகுதியை பாருங்கள்
http://arusuvai.com/tamil/node/14967
also visit:
http://www.askdrsears.com/html/3/T032000.asp
http://www2.ed.gov/parents/earlychild/ready/healthystart/sixmonth.pdf
http://www.wholesomebabyfood.com/solidfood6to8montholdbaby.html
உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களை பற்றி சொல்லுங்கள் என் பள்ளி தோழி ஒருவர் பெயரும் balapriya தான் பிரிந்து சென்று நெடு நாள் ஆகிவிட்டது

என்றும் அன்புடன்,
கவிதா

Hi Kavitha,

My name is Bhagampriya. I add with my Husband name balu that is way i put balapriya. I am staying in Duhbai. Thanks for your reply. I will try from today.
Thanks,
Priya

hi balapriya, am also in dubai, can u please tell me where u r staying in dubai, if u wish to say , h r u.

Balapriya எப்படி இருக்கிங்க?உங்க குழந்தை எப்படி இருக்க?
shabaresh நிங்க Dubai ல எங்க இருக்கிங்க?

sharmila

Hi,

How r u? i am fine. i am in Al Quisis. I am working in Emirates Co-operative Society. Where r u working? can i contact you.
priya.

Hi Sharmila,

Now my baby is fine. Thank you for your all advises.

Priya.

அனைவரும் அழகு தமிழில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாமே! ஆங்கிலம் மற்றும் தமிங்கிலிஷில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வாய்ப்பும் குறைவு.

தமிழில் தட்டச்சு செய்ய இப்பக்கத்தின் கீழிருக்கும் "தமிழ் எழுத்துதவி" பயன்படுத்தலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

http://www.google.com/transliterate/indic/tamil

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

Dear கவி,
நீங்கள் தந்த தமிழ் font என்னக்கு மிகவும் useful ஆக வுள்ளது. நான் நினைத்தேன் எப்படி அனைவருக்கும் தமிழ் typewritting தெரியம் என்று? இப்ப தான் புரிகிறது இந்த எழுத்துதவி மிகவும் நல்லது.
அனைவருக்கும் மிக்க நன்றி.
பிரியா

Hi,
I am having 3 months old baby. This question and answer is very informative for me to start solids to my baby in 6 months.

Thanks,
Uma

Warm Regards,
UmaJK

மேலும் சில பதிவுகள்