GILBERT'S SYNDROME,pls help me........

Anbu tholigale,
GILBERT'S SYNDROME endra noi patri takaval sollungal,en nanbar oruvar intha noyinal migavum avathipadikkirar,pls help me..........

visit this site. nothing to worry http://www.medicinenet.com/gilbert_syndrome/article.htm

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்கள் கொடுத்த இணையதளத்தில் சென்று பார்த்தேன்.மனதில் கொஞ்சம் கவலை குறைந்தது. நான் அறுசுவை இணையதளத்தில் இப்பொழுதுதான் உறுப்பினராய் இணைந்து உள்ளேன்.

மேலும் சில பதிவுகள்