help me please..........

அன்பு தோழிகளே,
வணக்கம்.என் தந்தையின் 60-வது பிறந்தநாள் விழாவில் எடுத்த photo மற்றும் video clip-யை வைத்து ஒரு animated video போன்று செய்து குடுக்கலாம் என்று நினைத்து உள்ளேன்.ஆனால் அதற்கு (60-வது பிறந்தநாளை கருவாக கொண்ட) தகுந்த பாடல் எனக்கு தெரியவில்லை.பழைய பாடலோ,புதிய பாடலோ எனக்கு சொன்னீங்கன்னா நான் சிறப்பாக செய்து என் தந்தையை மகிழ்விப்பேன்.அதற்கு உதவுங்ளே please.............

அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

HI,HOW TO REMOVE UPPER LIP HAIR TELL SOME MORE HOME REMEDIES FOR THAT NOW I APPLYING KADALAIMAVU(CHICKPEA FLOUR)TURMERIC POWDER,CURD MIX WELL AND APPLY FOR MAXIMUM ONE HOUR.

SRIKKA VAITHU PAAR UN MUGAM ELLORUKKUM PIDIKKUM

hi sowmiyagandhi,

take these three things. Veppilai, kuppameni ilai and kasthuri manjal podi,
grind it and apply regularly for 15 days before going to bed. then that hair will not grow again.

cheers,
Vidyavasudevan.

anbudan

you can add songs like

Noorandukalam Vazhka, NooruvayasuVazha, PiranthaNal etc like that for ur dad and make him happy birthday wishes from me also

regards felzia

Thank you soo much

மேலும் சில பதிவுகள்