சுலப ஹென்னா டிசைன்

தேதி: June 21, 2010

4
Average: 4 (29 votes)

 

மெகந்தி கோன்

 

முதலில் படத்தில் உள்ளது போன்ற டிசைனை மணிகட்டில் வரைந்து கொள்ளவும்.
அதன் மேல் ஐஸ்க்ரீம் கோன் போன்ற இந்த டிசைன் வரைந்து அதன் உள்ளே டிசைன் வரைந்து கொள்ளவும்.
வரைந்த கோனின் இடது பக்கம் பூக்கள் வரைந்து கொள்ளவும்.
கோனின் வலது பக்கம் படத்தில் உள்ளது போல் டிசைன் வரையவும்.
நடுவிரலிலும், மோதிரவிரலிலும் மட்டும் இந்த டிசைனை வரையவும்.
மிக சுலபமாக போட கூடிய ஹென்னா டிசைன் இது. குழந்தைகள் கையில் கூட வரையலாம். இந்த ஹென்னா டிசைனை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. வனிதா வில்வராணிமுருகன் அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் வனி...

இப்போ ஒரு கல்யாணம் அட்டன்ட் பண்ணேன். உங்களோட டிசைன் தான் குட்டீஸ்க்கு போட்டு விட்டு நல்ல பேரு வங்குனேன். மெஹந்தி போட நெட் யூஸ் பண்றேனு கிண்டல் மட்டும் கிடச்சது ;-)..

அப்பறம் வனி.. நீங்க கனவுல வந்தீங்க ;-). அப்டிதான் இருபீங்களானு தெரில பா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் வனிதா எப்படி இருக்கிறீர்கள். நான் அறுசுவைக்கு புதுசு. உங்களுடைய அனைத்து ஹென்னா டிசைனும் சூப்பர் ஆக உள்ளது. எனக்கு ஹென்னா போட வராது. ஆனால் ரொம்ப பிடிக்கும். இன்னும் தொடர்ந்து கலக்குங்க.

ஹாய் வனிதா .நான் அறுசுவைக்கு புதுசு. உங்களுடைய அனைத்து ஹென்னா டிசைனும் சூப்பர் .இன்னும் உங்களுக்கு தெரிஞ்சத எங்களுக்கும் சொல்லிதாங்கப்பா. நாங்களும் கத்துகுறோம்.

ரொம்ப அழகாக இருக்கு வனிதா மேடம்
மேன்மேலும் குறிப்புகள் தந்து அசத்த மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மெஹந்தி என்றால் வனிதாதான். ;)
அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

அழகா இருக்கு வனிதா. தொடரட்டும் உங்கள் கைவினை. பாராட்டுக்கள்.

மெஹந்தி சூப்பர் அக்கா. அதவிட உங்க கை அழகா இருக்கு. உங்க கைதானகா? எனக்கு மெஹந்தியே போடவராதுகா இதா பார்த்ததும் போட்டுக்க ஆசையா இருக்கு.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழிவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா... நீங்க கண்டிப்பா அழகா தான் போட்டிருப்பீங்க. மிக்க நன்றி. :) கனவில் எப்படி இருந்தேன்??? அது தெரிஞ்சா தானே சொல்ல முடியும்??? நீங்க பாட்டுக்கு கனவில் ஒரு சிம்பான்சி பார்த்தேன், வனி'னு பேசினேன்'னு சொல்லிட்டா??? ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரகிமா... புதிதாக வந்திருக்கிறீர்களா??? வருக வருக. இனி அடிக்கடி சந்திப்போம். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சசிகலா... நீங்களும் புதிதா??? பிடிச்சிருக்கா எங்க அறுசுவை?? நிச்சயம் பிடிக்கும். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி கவிதா. உங்களை கொஞ்ச நாளா காணோமே!!! நலமா இருக்கீங்களா?? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா... நலமா இருக்கீங்களா??? செபா அன்ட்டி நலமா? நீங்க பதிவிடாம என் குறிப்பா??? மிக்க நன்றி இமா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கௌரி... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லக்ஷ்மி ஸ்ரீ... மிக்க நன்றி. சந்தேகமே வேண்டாம், எனக்கு இன்னும் நல்ல மாடல் கிடைக்கல... அதனால் என் கை தான் அது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இல்ல வனி...

ஒரு ஃபேமிலி கேர்ள் எப்டி இருப்பங்களோ.. அப்டிதான் இருந்தீங்க... ;-)... எதானல கனவுல வந்தீங்கனு தெரில... மீட் பண்ண வாய்ப்பு கிடச்சா பாப்போம் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனக்கும் மெஹந்தி போடுவது ரொம்ப பிடிக்கும். என்னுடைய கல்யாணத்துக்கு நான் தான் போட்டேன். US வந்து கோன் கிடைக்கவில்லை. இப்பொழுது தான் கிடைத்துள்ளது. உங்க டிசைன் ட்ரை பண்ணி பாக்குறேன். உங்க டிசைன் எல்லாம் சூப்பர்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

கிருத்திகா... மிக்க நன்றி. அவசியம் போட்டு படம் அனுப்புங்க அறுசுவைக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi,unga designs ellam nan pathiruken, nice enakhu oru doubt black mehandi cone yappadi prepare seirathu.pls tell ya

கார்த்திகா... எனக்கு நிஜமாவே தயார் செய்ய சரியா வருவதில்லை. நான் கடையில் வாங்கியே பயன்படுத்துவது தான். நீங்க தேவா மேடம் கேளுங்க, சரியான பதில் தருவாங்க. கோவிச்சுக்காதிங்க ப்ளீஸ். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் உங்கள் மருதானி மிகவும் அலகு என் மனைவிக்கு நானே போடுவேன் . ஆனால் இவ்வலவு அலகாக பொட்டது இல்லை. இனி முயர்சிப்பேன்

கொகுல் நாத்

வனிதா மேடம் உங்களுக்கு தெரியாத கலையே கிடையாதா?
எல்லா பாக்கத்லேந்தும் புகுந்து கலக்கி வரீங்களே. அதுமட்டும்
இல்லை தெர்ந்த கலைகளை மற்றவர் களுக்கும் புரியும்படி
தெளிவாக கற்றுக்கொடுக்கிறீர்களே. அது.

கோகுல்... மிக்க நன்றி. கண்டிப்பாக இனி அழகா போடுவீங்க. வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சகோதரர் உண்டு.. அவர் பெயர் கோகுல் அமர்னாத். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உமா.. மிக்க நன்றி. தெரியாதது ஏகம்!!! தெரிந்தது இங்கு இருக்கும் சில... அதை கற்றுக்கொடுக்கவும், கற்றுக்கொள்ளவும் துணை அறுசுவை தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

mehandi design is very nice......i cant type in tamil anybody help me?

கிருத்திகா... மிக்க நன்றி. :)

அப்படியே இந்த பக்கத்தின் கீழே வளது கை பக்கம் கடைசியில் பாருங்க... அறுசுவை'ன்ற தலைப்புக்கு கீழ "தமிழ் எழுத்துதவி"னு ஒன்னு இருக்கு. அதை தட்டுங்க. "தமிழில் அச்சடிக்க உதவும் பக்கம்"னு ஒன்னு வரும். அதுல இரண்டு பொம்மை கைய காட்டி இரண்டு டப்பா வரும். "தமிங்கிலத்தில் இங்கே டைப் செய்யவும்"னு கய் காட்டி ஒரு டப்பா இருக்கு பாருங்க.. அதுல "ammaa"னு அடிச்சா தமிழில் "அம்மா"னு அதன் மேல் இருக்க டப்பால வரும். புரிஞ்சுதா??? அடிங்க பார்ப்போம் ஒரு சூப்பர் தமிழ் பதிவு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிகவும் நன்றி வனிதா .........

intha website nallairukku


என் சின்ன தம்பி ஆம்படயாள் மெகந்தி போடுவா.. ஆனா ஒங்க அளவுக்கு நன்னா போடுவானு சொல்ல முடியாது.ரெயலி ஃபெண்டாஸ்டிக் போங்கோ!

நேக்கு முன்னாடியே ரம்யா கன்வுல வந்தாச்சா!?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஏன் மாமி... உங்க கனவிலும் வந்தேனா??? இப்படி கனவில் ஊர் சுத்தியே டையர்ட் ஆயிடறேன். மிக்க நன்றி மாமி. உங்க தம்பி மனைவி போடுவதையும் அனுப்புங்களேன்... நாங்கலாம் பார்க்க ஆசையா இருக்கோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

very nice i like it

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா