எனக்கு உதவி

எனக்கு 1 வயது 7 மாதம் பையன் இருக்கிறான். நானும் எனது கணவரும் வேலைக்கு செல்கிறோம். அவன் காப்பகத்தில் காலை 10 மணி முதல் 5 மணி வரை இருக்கிறான். அவனுக்கு காலை உணவு ,மதியம் உணவு கொடுத்து அனுப்பனும். ஆரோகியமான உணவு கூருங்கள்.

ஹாய் மதி, காலைல இட்லி,தோசை,பூரி,சப்பாத்தி கொடுக்கலாம். குட்டி,குட்டியா பண்ணிக் கொடுங்க. விருப்பமா சாப்பிடுவாங்க. வேகவைத்த முட்டை காலைல சாப்பிட கொடுங்க.

மதியம் கேரட் சாதம், பீட்ரூட் சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம் கொடுங்க. முந்திரி, திராட்சை எல்லாம் போட்டு தாளிச்சு கொடுங்க.

தினமும் ஆப்பிள்,ஆரஞ்சு,கொய்யா,பேரிக்காய் நு சிசனுக்கு ஏத்த மாதிரி கொடுங்க.

கிரீம் இல்லாத பிஸ்கட் 2 கொடுங்க. சிப்ஸ், சாக்லேட் கொடுத்து பழக்காதீங்க.

Don't Worry Be Happy.

thanks சாதம் ready tips please

success

ஹாய் எனக்கு 1வயது10 மாத பென் குழந்தை இருகிரால் நான் இப்பொது dubai ilஇருக்கிரென் அவலுக்கு தன்னீர் பட்டால் poochi கடிச்சதுPஓல் உல்லது சிவப்பு நிரமாஹ இருகிரது இது எதனல் என்ட்ரு யாருக்கும் தெரிந்தால் சொல்லவும்

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

இது ஒரு வகை அலர்ஜி. வயது கம்மி என்பதால் நீங்கலாக எந்த வைத்தியமும் செய்யாமல் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்