என் கவிதைக்கு முகவரி தருவீங்களா?

அன்பு அறுசுவை மக்களுக்கு,
வணக்கம். என் கவிதையை எங்கு எப்படி பதிப்பது என்று புரியவில்லை. பல்சுவை பகுதியின் கவிதைப் பக்கம் பார்வைக்கு மட்டுமே அனுமதிக்கிறதே.

அனுப்பும் மின்னஞ்சல் முகவரி தெரிவித்தால் நாங்களும் அனுப்புவோமே.

நிர்வாகத்தின் கவனத்துக்கு.

நன்றி.

- பூமகள்.

கேள்வி பதில் பகுதியில் உங்களின் கேள்விக்கு விடை உள்ளது. தயவுசெய்து இந்த முகவரியை பார்வையிடவும்.

http://www.arusuvai.com/tamil/node/14766

உடன் பதிலளித்த நிர்வாகிக்கு நன்றிகள் பல.

--
poomagal.

மேலும் சில பதிவுகள்