Help me sisters............

Nan 7 month pregnant aga ullaen. ennaku baby movements ithu varai kum theriala. Eppadi kandu pidipathu. Sometimes en vayathula kai vachu pathu, heartbeat kekuthunu ninaipen. Sometimes ennaku appadi kandu pidika mudiathu. en husband kitta solli ketpen. sometimes vayathula etho mathiri irukum. please help me how to find baby movements?. Intha time tension ana, sathama pesina ethavuthu baby ku problem aguma. enaku romba payama irruku? please help me akka, seekiram...

Hai,

First of all advance wishes to u friend...Normally we can feel the baby movements in 5th month itself.. What did ur docter say in ur last check up? But dont worry for some people it will be like that only.. I think ur baby is giving respect to u that not kick his or her mother ha ha ha.. One of my friend she also complained about this there is no movements but now her son is 2yrs old.. But still if ur confused better u can consult ur docter(gyno)... Dont get tension and all its not good now.. Think of ur little one and be happy...

முதல் முறை என்பதால் உங்களுக்கு அப்படி தோனுகிறது. நானும் அப்படி தான் முதலில் பீல் பண்ணேன்.
ஒருவேளை கவன சிதறலால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன். வயிற்றில் மெதுவாக அழுத்தி பாருங்கள். ஒரு புழு நகர்வது போல் தோன்றும்.

சந்தேகமெனில் மருத்துவவரிடம் ஸ்கேன் போட்டு பாருங்கள்.
இன்னும் அதிக அனுபவம் மிக்கவர்கள் உங்களுக்கு பதில் போடுவார்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

In my 5th month, i get scanned doctor told, baby is good, but i am having placenta low lying problem. Now due to personal problem, i am getting very tensed, and shouting with my husband also, that's why today i much more worried. have u heard placenta low lying? if it is there, then it will be like that?

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

என்னோட friend க்கும் deliveryவரை movement தெரியவில்லை என்றாள். இப்போ அவள் மகள் துருதுருனு பயங்கர சேட்டை பண்ணி கொன்டிருக்கிராள்.so dant worry.

முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
உங்களுக்கு ஆலோசனை சொல்லுமளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை.ஏனென்றால் நான் இப்போதுதான் 6 மாத குழந்தைக்கு தாய். இருந்தாலும் எனக்கும் இதே அனுபவம் இருந்ததால் உங்கள் கவலை புரிகிறது.பொதுவாக முதற்தடவை கருவுற்றிருக்கும்போது குழந்தையின் அசைவை உணர்வதற்கு சிறிது காலம் தேவைப்படும் என நான் புத்தகங்களில் படித்து அறிந்திருக்கிறேன். முதற் கர்ப்பம் என்பதால் குழந்தை அசைந்தாலும் அது குழந்தையின் அசைவு தானா என எங்களால் இனங்காண முடியாதிருப்பதே இதற்கு காரணம். எனது மருத்துவரும் இதனையே கூறினார்.ஆகவே இது குறித்து நீங்கள் ரொம்ப கவலைப்பட வேண்டாம்.

இருந்தாலும் சில விடயங்களை புத்தி ஏற்றுக்கொள்ளும். ஆனால் மனது கேட்காது. அதனால் முடிந்தவரை உங்கள் மனதை அமைதியான நிலையில் வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு உங்கள் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு மனதுக்குள்ளேயே உங்கள் குழந்தையுடன் உரையாடிக்கொண்டு குழந்தையின் அசைவை அவதானியுங்கள்.கண்டிப்பாக உங்கள் குழந்தை உங்களுக்கு பதில் கூறும். and listening to music also an ideal way to observe your baby"s moving.because all babys (after 6,7 months)have ablity to react to sounds.but its very important that it must be soft and not louder music.for more details about the pregnancy and fetal developments just go to this website-http://pregnancy.about.com/od/yourbaby/a/pregcalendar.htm.

hope my suggestions will help you sis..

வாழ்த்துக்கள்.

இளம்சூட்டில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, கட்டிலில் படுத்து அமைதியான சூழலில் (அல்லது மெதுவாக இசை கேட்டுக்கொண்டு) வயிற்றில் கைவைத்து கூர்ந்து கவனித்துகொண்டிருங்கள். நிச்சயம் அசைவு தெரியும்.

அன்புடன்,
இஷானி

முதலில் வாழ்த்துக்கள் தோழி!!!
நீங்கள் நல்ல முறையில் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க என் பிரார்த்தனைகளும் உண்டு....

நீங்க கேட்டிருந்த "low-lying placenta" இப்போது நிறைய பேருக்கு இருக்கு, எனக்கும் இருந்தது, என் மருத்துவரும் அதை பெரிய குறையா சொல்லி என்னை பயமுறுத்திட்டே இருந்தாங்க.... ஆனால் நான் எனக்கு தெரிந்த ஒரு மருத்துவ தோழிகிட்ட இது பத்தி சொன்னேன், அவங்க " இதுக்கெல்லாம் பயப்பட வேண்டாம், இது சகஜமான ஒன்னு தான், ஏன் எனக்கே அப்படி தான் இருந்தது, நாளடைவில் அது சரியாகிடும்" அப்படின்னு சொன்னாங்க... எனக்கும் அதே போல தான் ஒரு 8 மாதத்தில் கொஞ்சம் மேலே ஏறி இருந்தது, 9 மாதத்தில் எல்லாம் அது இருக்க வேண்டிய இடத்துக்கு சரியா வந்திடுச்சு.... அழகான பெண் குழந்தையும் ஒரு குறையுமில்லாம பெற்றேடுத்துட்டேன்..... இப்போ ஒரு வயசு வாலா வந்து நிக்குது :) அதனால placenta பத்தி எதுவும் கவலை வேண்டாம்...

நீங்களும் உங்க மனதையும் சந்தோசமாக வச்சிருக்க முயற்சி பண்ணுங்க, நம்ம மன அழுத்தம் கண்டிப்பா குழந்தையையும் பாதிக்கும்.... அட்லீஸ்ட் இன்னும் கொஞ்ச நாள் எல்லாவற்றையும் ஓரம் கட்டி வச்சுட்டு வர போற ஜூனியர் பத்தி கனவு காணுங்க, அதுவே எல்லா கவலை, டென்ஷன்-ஐயும் ஓடி ஒழிய வச்சுடும்.....குழந்தைக்கு நல்ல நல்ல கதைகள் சொல்லுங்க, உங்க தினசரி நடவடிக்கை எல்லாத்தையும் அதோடு பகிர்ந்துக்கோங்க.....உங்க வயிற்றில் கை வச்சு "நீடூழி வாழ்க"ன்னு டெய்லி சொல்லுங்க,அது உங்க குழந்தைக்கு ஆசிர்வாதமாய் போய் சேரும்.... இது எல்லாமே நானும் செஞ்சேன்.....

உடம்பை பார்த்துக்கோங்க....

அநேக அன்புடன்
ஜெயந்தி

Thanks akka, neenga sonna mathiri seiren. ungaluku low lying placenta nu sonnenga, athanala, normal delivery or cesarian acha. ennoda doctor told not to do more works, heavy work, should not sit in ground, always sit in chair, no long travel etc. they told. u also did same things.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

Hai,

Iam a mother of 7 month old baby. neenga orange juice or cold milk kutchyttu idathu (left) pakkama thirumbi paduthu kai vaithu baby movements test pannunga. u can feel better. ithu enakku Dr. sonna advise. try panni parunga.

அதுக்கும் (low lying placenta), சிசேரியன்/நார்மல் டெலிவரிக்கும் சம்மந்தம் இல்லங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்