3 month baby motion problem

என்னுடய குழந்தைகு 3 மாதம் ஆகிரது. அவளுக்கு motion மிகவும் water ஆக போகிரது. நான் தாய் பால் மட்டும் தான் குடுகிரென். இப்பொது பால் குடுகும் போது எல்லாம் motion போகிராள். 1 day ku 7 or 8 times போகிரள் இது normala?

Anbu suni vanakkam.
neengal erukkum edam aathu. Veetil periyavargal yarum eilliya,
kuzhanthai pall kudikkum varai kanavanum manaiviym thanithaniya
paddukkavandum endru periyavargal solvargal. ungalukku puriyum .

2. kuditha pall geeranam anal kuzhadai motion pogum. colour eppadii
erukirathu, mangala yellow va, pachhiya pachhiyanal
dhosham endru solvargal. bad smell , with gas problem
crying before motion, ethellam ulladha.
3. criph water , omawater tharugireeargala . neengal pathiya
kuzhambu sapittal nallathu. pakkathil ulla perivargalidam
kattu seiungal. homeopathy maruthuvam parungal.

Anbudan poongothai

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

சுனி மேடம்,
கவலை படாதீங்க
என் மகளுக்கு கூட இதே problem இருந்தது அப்புறம் டெஸ்ட் செய்து பார்த்ததில் ஒன்றும் இல்லை என தெரிந்தது கொஞ்ச நாள் கழித்து தானாக சரியாகி விட்டது
தாய் பால் மட்டுமே அருந்துவதால் இது normal தான்
ஆனால் motion நிறம் மாறுபட்டாலோ அல்லது வேறு எதாவது வித்தியாசம் தெரிந்தாலோ நீங்கள் paediatrician ஐ பாருங்கள் எதற்கும் motion test செய்து பாருங்கள் ஆரம்பத்திலேயே பார்ப்பது நல்லது மருத்துவரை ஆலோசனை செய்யுங்கள்
நீங்கள் சாப்பிடும் உணவையும் கவனியுங்கள் அதிக காரம்,மசாலா சாப்பிடாதீர்கள் எந்த மருந்தையும் ஆலோசனை இல்லாமல் கொடுக்காதீர்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

hi,
Thank you very much for your reply. Papa motion romba yellowa illa .konjam greeenish kalantha yellowa irukuthu but romba watera irukuthu. Papaku romba gas problem irukuthu. nan sukku,omam sapatil serthukiren. romba bad smell and crying irukuthu. change panna ethavathu vali irukutha? gripe water,oma water tharathu illa. pathiya kulambu epdi seirathu?

Thanks for your reply. papa motion romba watery a than munadi irunthey poitu irunthuthu. but 2 or 3 times than pova. but yesterday 5 times mela pona. today 7 times mela pona nan feed pannum pothelam pohiral. motion konjam sali mathiri irukuthu.monday doctor kita kootitu pohanum. konjam melinju iruka athuthan kavalaya iruku. neenga ethavathu intha problemku panunengala? motion test panna doctor kita kekiren.

ஹாய் சுனி! இது எல்லா குழந்தைக்கும் சாதரணமா வருவதுதான். சூடு கொஞ்சம் அதிகமாகிவிட்டால் gas போகும் போது எரிச்சல் இருக்கும் .நீங்கள் சுக்கு சேர்த்து கொள்வதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் சரியாகிவிடும்.

Anbana sunitha

chaiya vandiyathu.
1. pulli old than chappidnum
nattu marundugali pachiyaga chappidackuudathu. varutho. vagavithoo
allthu paalil avithu kayavithu than chappidanum. sundaikkai, manithaac
kali vathal, castor oil karakuzhambukku , pappavukku migathhvai

Vasambu, neruppil kariyagum vari chuttu vaikavum ( 6 inch ) Oomam
kariyagum varai chattiyel varuthu podi cheithu thaniyaga vaikavum.
puriyamal crypaninal kariyana vasambuvai uraikalil 2 milagu alau
neer vitu uraithu nakkil thadavu. vayiru vali, gas kku
porumi porumi cry pani bathiyanal kariyakkina Oomathoolai
1 milagu alavu thanil ( honey) kulaithu nakkil thadvu 4 valai
i nallukku tharavum. bettle nut ( vettrilai) i castoroil
thadavi nalla vilakkil vatti lasana sududan pappa vayirin mel
podavum parrthu padamaha. marundugal vettrilaiyil kulippathu nallathu

kuddathathu
malaiyel 5to 6 manikku veliya kuttippogakudathu.
Snuggi use pannatha. my phone number 22240743
yadavathu vandumendral thodarbu kolga

nallai mendum chandippom pathiyakuzhambudan.

Anbudan poongothai.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

முருங்கை கீரை, பலாபழம், மாம்பழம், மாங்காய், நண்டு, இறால், கெழுத்தி மீன், முட்டை கோஸ், பாவக்காய் .............
இதெல்லாம் பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிடகூடாது. அசைவம் சாப்பிட்டு முடிந்ததும் சிரிது ஓமத்தை வாயில் போட்டு மெல்லவும்.சாறை மட்டும் முழுங்கினால் போதுமானது.
வெள்ளை பூடு அதிகமாக குழம்பில் சேர்த்து சாப்பிடவும்.

குழந்தைக்கு:
சுட்ட வசம்பு, சுட்ட பெருங்காயம், சாதிக்காய் மூன்றையும் ஒரு குட்டி மண்தட்டில் சிறிது வென்னீர் ஊற்றி உரசி கொடுக்கவும். மீதம் அத்தட்டில் இருக்கும் நீரினை குழந்தையின் வயிற்றில் தடவவும். ஒரு முறை செய்தால் போதுமானது. நாட்டுமருந்து அதிகமாக கொடுத்தால் சில வேலைகளில் ஒத்துக்காது. இதற்க்கு முன் நீங்கள் கொடுத்திருந்தால் பரவாயில்லை. புதிதாக செய்யும் போது அளவாக தான் செய்யனும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

enchildkum entha problem vanthuchi nanchild doctoryaiconsultpanni motiontest seithan medicinekoduthu normalmotionponal.sometime bodyheatilmotionproblemvaralam .

Am a new member,the same problem i faced with my son from 1 month to 6 months.His motion also watery green in colour i met pediatrician frequently
but they said nothing a big issue,even his motion test is also normal but still 6 months his motion is like that.don't worry this is very normal nothing to worry.am very control in foods even though his motion is like that,u can eat any kind of food, no food restriction nothing related with food & feeding.for your satisfaction just take a motion test & consult a pediatrician.but i said surely that your baby had nothing to worry he is normal.just check with her wait if it is gaining then no problem consult a doctor & reply me.

"DONT WORRY BE HAPPY"

En kulanthaikku 46days thaan aaguthu. Motion half yellow aa poran. Ena pannurathunnu theriyala. Eathavathu solution eruntha sollunga

மேலும் சில பதிவுகள்