salmon மீன் குழந்தைக்கு

எனது மகளிற்கு தற்போது 1 வயது இவ்வளவு நாளும் tuna மீனே உண்ண கொடுத்து வந்தேன் இனிமேல் salmon மீன் உண்ண கொடுக்கலாமா? வேறு என்ன மீன்கள் உண்ண கொடுக்கலாம்?

கொஞ்சம் லேட் ரீப்லை தான்.எந்த உணவு ஆரம்பிக்கும் போதும்,கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிக்கரது நல்லது.ஒரு நான்கு நாட்கள் கொடுத்து பார்த்தா ,தெரிஞ்சுடும்.குழந்தைக்கு ஒத்துக்குதான்னு. tuna மீனை விட சால்மன் மீன் protein ரொம்ப அதிகம் உள்ளது.தினமும்கூடக்கொஞ்சம் கொடுக்கலாம்.யோகர்ட்,ஸ்பினாச்,சால்மன் மீன்,அவகேடொ (avacado),ப்லுப்பேர்ரி(blueberry) எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கொடுக்கலாம் healthy ,நல்லது.ஆனால் எல்லாம் ஒன்னொனா ஆரம்பிங்க.ஒரே நாள்ல வேனாம்.நான்கு நாட்கள்லேயே தெரிஞ்சுடும்,குழந்தைக்கு ஒத்துக்குதான்னு.u can ask ur child's dr too.

hi

மேலும் சில பதிவுகள்