yen thambiyin pirachinai

yen thambiyinvayathu 22 avan oru pennai love pannugiran. anthapenno yen kanavarin factoriyil velai cheithal.yengalukku therinthavarail anthapen nalla pen illai.vasathiyanavargal yenra murayil love seigiral.thambiyo avalai than thirumanam seiven yengiran.avan ippozhuthu southi arabiavil job seygiran.angirunthu antha pennukku panam anuppuvathaga therinthathu. enpetror intha vshayathal migavum manamudainthu poyirukkirargal.ivanfeature yeppadi irukkumo yena yengalukku bayamagairukkirathu.

எதனால் நீங்கள் அந்த பென்னை சரியில்லை என்கிறீர்கள்,
பொதுவா சரியில்லை என்றால் எப்படி நினைப்பது
எந்த அவள் சரியில்லை என்று சொன்னால் ஆலோசனை சொல்ல உதவியா இருக்கும், ஏனென்றால் எல்லா நேரங்களிலும் நாம் நினைப்பதுதான் சரியாக இருக்கும் என்பது இல்லை.
நன்றி
வாழ்க வளமுடன்
ஆஷிக்

ஆஷீக் சொல்வதையும் யோசிக்க வேண்டும். அந்த பெண்ணைப் பற்றி நன்றாக விசாரியுங்கள். character சரி இல்லை என்றால் கோபப்படாமல் அமைதியாக சொல்லி பாருங்கள். முதலில் உஙகள் தம்பியிடம் நீங்கள் செய்வது அவர் நலனுக்காக என்று புரிய வையுங்கள். நீங்கள் சொல்வதை நம்பவில்லை என்றால்,ஒரு ஆறு மாதத்திற்கு பணம் அனுப்புவதை நிறுத்தச் சொல்லி சோதிக்க சொல்லுங்கள். வேலை சரி இல்லை என்றும், இந்தியா வரப் போவதாகவும், சொல்லச் சொல்லுங்கள். அல்லது ஏதாவது பணப்பிரச்சனை என்று அவளிடம் பணம் கேட்க சொல்லுங்கள். முடிந்தால் அந்தப் பெண்ணிற்கு எதிரான சாட்சிகளை சேகரியுங்கள்.

rompa nanri sujatha.niraya kuzhappathilirunthen vungal pathil oru puthiya vazhi thonrugirathu.ithai seyal paduthugirom.antha pennai patri yenga factoriyil vullavargalidam yen kanavar visarithathil therinthathu. yenga factoriyil govind yengira paiyanai love seythirukkiral. yen thambi kidaithathum avanai vittuvittal.innum niraya negative visayangal antha pennai patri therinththu.ashik oru pennai patri theriyamal thavaraga chollavillai.kathalukku yengal kudumbam yethiriyum illai. nantri sujatha.

rompa nanri sujatha.niraya kuzhappathilirunthen vungal pathil oru puthiya vazhi thonrugirathu.ithai seyal paduthugirom.antha pennai patri yenga factoriyil vullavargalidam yen kanavar visarithathil therinthathu. yenga factoriyil govind yengira paiyanai love seythirukkiral. yen thambi kidaithathum avanai vittuvittal.innum niraya negative visayangal antha pennai patri therinththu.ashik oru pennai patri theriyamal thavaraga chollavillai.kathalukku yengal kudumbam yethiriyum illai. nantri sujatha.

நான் சொல்வதை நீங்க தப்பா புரிஞ்சிக்க வேண்டாம், என்னுடைய பாய்ண்ட் என்னவென்றால், ஒரு பிரச்சனையை தீர்க்கமுயலும்போது அதுஇன்னொரு பிரச்சனைக்கு வழிவைத்துவிடக்கூடாது என்பதுதான் என்பதிலின் முக்கிய பாய்ண்ட்
அதுனாலதான் நான் அவ்வாறு சொன்னேன்.ஏனென்றால்.
நாம எவ்வளவுதான் நடுநிலையா இருந்தாலும் நமக்குனு ஒரு பிரச்சனை வரும்போதுதான் நமக்கு ஒரு தடுமாற்றம் வரும் என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
ஒருவேளை அந்தபென் நல்லபென்னாக இருந்து உங்கள் தம்பியை கல்யாணம் செய்துகொண்டால் பிரச்சனை மிக எளிதாக முடிந்துவிடும் இல்லையா? அதுனாலதான் அவ்வாறு சொன்னேன்.
ஒருவிஷயம்:
ஒரு பென் ஒருத்தனை காதலித்து அவனை மறந்துவிட்டு இன்னொருவனை காதலிப்பதால் அவளை கெட்டவள் என்றும் சொல்லிவிடமுடியாது ஏனென்றால் அவள் முன்பு காதலித்த அந்த பையனிடம் தவறு இருந்திருக்க வாய்ப்பு இருக்கலாமில்லையா? அதனால் அவனை விட்டிருக்கலாம். உங்கள் தம்பியின் குணம் பிடித்து போயிருக்கலாம். எனவே ”ஒரு பென் ஏற்கனவே ஒருவனை காதலித்தவள் இப்போ இன்னொருவன்” என்று மேலோட்டமா பார்த்தால் கொஞ்சம் அசிங்கமாத்தான் இருக்கும், இது என்னுடைய கருத்துதானே தவிர, இதுதான் சரியென்று நான் சொல்ல்வில்லை. ஏனென்றால் வாழ்வில் நன்மையாக முடியவேண்டிய விஷயங்களை நாமே கெடுத்துவிடும் வாய்ப்புகள் நடந்திருக்கின்றன.

மற்றப்படி சுஜாத அவர்கள் சொல்வது மிகச்சரியான யோசனையாக தெரிகிறது. அதை சரியாக நடைமுறைப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்
அல்லது உங்கள் தம்பியின் நன்பர்கள் மூலம் உங்கள் தம்பிக்கு அறிவுரை சொல்ல முயன்று பாருங்கள். அல்லது அந்தபென்னுக்கு வேற இடத்தில் கல்யாணமாகிவிட்டாலும் இந்த பிரச்சனை ஓரளவு தீர்ந்து போக வாய்ப்புண்டு.
என்னுடைய தாழ்வான கருது:
காதலித்து கல்யாணம் செய்துகொண்டால் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, காரணம் காதல் வேறு கல்யாணம் வேறு.
பெற்றோர்கள் மூலம் வரும் பென் கண்வனை பலவாறு கற்பனை செய்துகொண்டும், நிறைய எதிர்பார்ப்போடும் சில பயங்களுடன் வருவாள், அவ்வாறு வருபவளிடம் கனவன் அன்பாக நடந்துகொண்டாள் மட்டுமே போதும் அதில் அவள் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. அதனால் கனவனும் சந்தோஷமாஇருப்பான், ஆனால் காதலித்தவள் வருபோது அப்படி வரமாட்டாள். லேசா ஒரு ஆதிக்க மனப்பான்மையுன்தான் வருவாள். தன்க்கென சில விசயங்களை தட்டிப்றிக்கும் தயார் நிலையுடநன்தான் வருவாள். அடுத்த இர்ண்டே மாததில் தனிக்குடித்தனம் என்பதில் ஆச்சர்யமில்லை.
காதலிக்கும்போது எந்த பொறுப்பும் இல்லாததால் அங்கே பிரச்சனை வர வாய்ப்பில்ல்லை
ஆனால் கல்யாணத்திற்கு அப்பறம் இருவருக்குமே பொறுப்புகள் வரும்போது ஈகோ உள்ளே வரும், சந்தோஷம், நிம்மதியெல்லாம் வெளியே போகும். ஜாக்கிரதை
அன்புடன்
வாழ்க வளமுடன்
ஆஷிக்
நான் எல்லா காதலர்களையும் சொல்ல்வில்லை, ஆனால் பெரும்பாலான காதல் கல்யாணண்ங்கள் அப்படித்தான் என்று அபிப்ராயப்படுகிறேன். நல்ல காதலர்களையும் நாம் கண்டதுண்டு. எனவே நெக்ட்டிவ்வாகவும் பாசிட்டிவாகவும் திங்க் செய்து நல்லமுடிவு எடுங்கள், மற்றப்படி எல்லாம் வல்ல இறைவன் கையில் உள்ளது

romba nantri ashik.ivvalavu azhamaga yosithu bathi anuppiyatharku mikka nantri.vungal karuthil niyayam irukkirathu.sujatha yosanaiyum nantragairukkirathu.ithi vaithu intha problathai salve panna vasathiyaga irukkum.thank you aashik.

don't worry, நல்லதே நடக்கும் best of luck.
அன்புடன்
ஆஷிக்

hai sundari
How are u? அந்த பெண் காதலித்த பையன் கோவிந்தனைப் பற்றி விசாரியுங்கள். ஆஷிக் சொல்வது போல் அந்த பையன் சரி இல்லை என்றால் அந்தப் பெண்ணைப் பற்றிய தவறான கருத்துகளை அவனே பரப்பி விட்டிருக்கலாம். உங்கள் தம்பியின் எதிர்காலத்தை மனதில் வைத்து, பொறுமையுடன் கையாளுங்கள். பிரச்சனை தீர்ந்து நிம்மதி நிலவ வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்