சேமிப்பது எப்படி? - 15366 | அறுசுவை மன்றம் - பக்கம் 2
forum image
சேமிப்பது எப்படி?

கணவர் தரும் பணத்தில் மாத செலவு போக மாதா மாதம் சேமிப்பது எப்படி? ஐடியா கொடுங்கள் தோழிகளே !


hai kaipana

hai kalpana,vungal kelvi niraya perukku migavum vubayogamagairukkum. post officel R.D kattalam.nambikkayana nagai kadail nagai chit podalam. friends anaivarum sernthu chir arambithu panamkattalam.ivai anaithum nan semikkum murai.athai than vungalukku solliyirukkiren siru thuli peruvellam.

naan nalla irukken mano.

naan nalla irukken mano. neenga eppadi irukkenga? kutty eppadi irukkira? neenga nenaicheenga naan pottuten. enakkulla niraiya kelvigal ippadi irukku mano. bathilukku rediya iunga.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

sundari eppadi irukkenga?

sundari eppadi irukkenga? enge irukkenga? ungaloda reply-kku thanks-pa. ungalloda semippu thittam ellame enakku useful-a irukkum.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

nagavalar eppadi irukkenga?

nagavalar eppadi irukkenga? ungaloda bathilukku nandri pa. en vitil adults 3 per, 2 vayathu kuzhanthaigal iruvar. en veettu budget thogai Rs.10,000/-

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

hello jeyalakshmi, eppadi

hello jeyalakshmi, eppadi irukkenga pa? unga idea romba nalla irukku pa. naanum try pandren. gold jewel-kkum coin-kkum enna difference? plz. give me explanation. rendume semippu thaane pa. appuam yen coin vaanga vendum?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

hi nagavalar, unmaiyagave

hi nagavalar, unmaiyagave ungalukku naan CHIKKANATHIN SIGARAM endra pattathai tharen pa. enakkum ungalai pola semikka vendum endru aasai thaan. annal, enna panna mudiyum naga, naan Rs.10/- semithaal, en hubby Rs.500/- selavu seivar. oru kai thattinal oosai varathu. rendu kaiyum sernthu thatta vendum allava! naalai pattriya sinthanai illathavar en hubby. athanal naan avaridam poi kanakku solli panathai vanngi semipen. neengal solluvathu pola chikkana vazhigal engal veetil romba kazhtam pa. maatru vazhi irunthaal sollungalen. maatha grocereies and other things-la enna maathiriyana kannukugal extra serthu en hubby idam panam vaangalam?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

SEMIPU

THANK YOU JEYALAKSHMI, NAGAVALAR, AMINA & ALL FOR YOUR NICE IDEAS, I EXPECTING MORE PA

தேன் தமிழில் உரையாடலாம்

தயவு செய்து தமிழில் எழுதுங்கள்.நீங்கள் ஆரம்பித்திருக்கும் மிக மிக பயனுள்ள பகுதியை பாராட்டுகிறேன். சகோதரிகள் சொல்லும் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இங்கிலீஸ்ல இருக்குறதுனால படிக்க சிரமமா இருக்கு. ப்ளீஸ்..........
நீங்க தங்கிலீஸ்ல எழுதி இருந்தாலும் என்னை போல் இங்கிலீஸ் தெரியாதவர்கள் மேலோட்டமாக பார்த்துவிட்டு, "ஏதோ ஆங்கிலத்துல இருக்குப்பா"அப்டின்டு உங்க பதிவுகளை காண்பதை தவிற்க்க வாய்ப்பு உள்ளது. தப்பா இருந்தாலும் பரவாயில்லை. தமிழ் எழுத்துதவி மூலமா ட்ரை பண்ணுங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு கல்பனவிற்கு

உங்கள் பதிலுக்கு மகிழ்ந்தேன். நீங்கலும் தமிழில் எழுத முயற்சிக்கவும். நான் ஐத்ராபாதில் இருக்கிறேன். நீங்கள் யெந்த ஊரில் இருக்கிறீர்கள்.உங்களை பற்றீ எழுதவும்.

சேமிப்பு

15 வருட PPF(Public Provident Fund)Accountஐ ஸ்டேட் பாங்கிலோ , அல்லது போஸ்ட் ஆபீசீலோ துவங்கலாம். ஆண்டுக்கு Rs.500/= to Rs.70,000/= வரை செலுத்தலாம். ஆண்டுக்கு வசதிக்கேற்ப ஒன்றிலிருந்து பன்னிரண்டு தவணைகளில் செலுத்தலாம்.செலுத்திய தொகைக்கு வருமான (sec80c) வரிவிலக்கு பெறலாம்.
தற்போதைய வட்டி எட்டு சதவிகிதம்.கணக்கில் சேரும் வட்டிக்கும் வரி கிடையாது.
Small Savingsagent மூலமாக கணக்கு துவங்கலாம்.ஏஜண்டிடமிருந்து செலுத்திய தொகைக்கு 1/2% ஊக்கத்தொகையும் கிடைக்கும்.

ஆறாம் ஆண்டிலிருந்து தேவை பட்டால் பகுதி பகுதியாக பணம் எடுக்கலாம்.

மிகவும் முக்கியமானது பிபிப் பணத்தை கோர்ட்டால் அட்டாச் செய்ய முடியாது.