ஆன் லைனில் விலையுயர்ந்த நகை வாங்குவது நம்பகமானதா?

ஆன் லைனில் விலையுயர்ந்த நகை வாங்குவது நம்பகமானதா? தொலைதூர ஊரில் இருக்கும் நகைகடைகளில் இருந்து ஆன் லைனிலேயே பாதுகாப்பாக நகைகளை வாங்குவது எப்படி? அறுசுவை தோழிகள் யாராவது அப்படி வாங்கி இருந்தால், எப்படி வாங்கினீர்கள் என்று சொல்லுங்கள்.

கல்பனா... ஆன் லைனில் எதையுமே வாங்குவது சரி இல்லை. அது துணி, நகை, பொருள் என எல்லாத்துக்கும் பொருந்தும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆன்லைனில் தயவு செய்து வாங்க வேண்டாம்.... துணிகள் வாங்குவதையே தவிர்க்க சொல்றாங்க... நகையெல்லாம் வாங்கவே வேண்டாம்... நீங்க பார்க்கறது ஒரு நகையா இருக்கும் வர்றது வேறயா இருக்கும்... சில சமயம் வராமயே போயிடும்... கஷ்டபட்டு காசை சம்பாதிச்சு ஏன் ஏமாறனும்....

வித்யா பிரவீன்குமார்... :)

நல்ல அறிவுரை. நன்றி வனிதா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்களின் அன்பான அறிவுரைக்கு நன்றி வித்யா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்