pls give a good advice frds

my baby 1 yr 4 months she eats milk and biscuits in evening but my frd told me to not to give buiscuits daily. wat can i give to her in evening with milk?

oots , or other thing pls advice me frds

கொடுப்பதில் ஒன்றும் தவறு இல்லை.என் குழந்தைக்கு 3 மாதத்தில் இருந்து கொடுக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை. சத்து மாவு, பிரட் அல்வா, ரவபாயாசம், ஆப்பிள்(பாலில் வேகவைத்து பாலில் அரைத்தது),இப்படி எதாவது வித்தியாச வித்தாசமா செஞ்சு கொடுங்க.
உருளை கிழங்கில் காரம் சேர்க்காமல் ( ஆலு பிங்கர்ஸ்-அப்டின்டு இந்த ஊர்ல சொல்ராங்க) பொரித்து மாலை நேர உணவாக கொடுக்கலாம்.

அடுத்த முறை பதில் கொடுக்கும் போது தயவுசெய்து தமிழில் கொடுங்க. தப்பா இருந்தாலும் பரவாயில்லை.ஆங்கிலத்தில் இருந்தால் உங்கள் கேள்விக்கு பதில் போடும் வாய்ப்பு மிக மிக குறைவு.என்னை போல் உள்ளவர்களுக்கு புரிந்துக்கொள்ள சிரமமாக உள்ளது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்கள் பதிலுக்கு நன்றி

மேலும் சில பதிவுகள்