non veg items to baby

my baby 1 yr 4 months can i give chicken or other non veg items . how can i give to her pls say the preparation too

குழம்பில் போட்ட மீனை கொடுக்கலாம். தினமும் அவித்த முட்டை சாதத்தில் பிசைந்து கொடுக்கலாம். சிக்கன் சூப், மட்டன் சூப், கோழி எலும்பு சூப், ஆட்டு எலும்பு சூப் கொடுக்கலாம்.
ஆட்டு மூளை சாதத்தில் சேர்த்து கொடுக்கலாம். ஈரல் வகைகள் மிக மிக சத்தானது.

நண்டு, இறால், கெழுத்தி மீன் கண்டிப்பக தவிற்க்க வேண்டிய உணவுகள்.
(அதிக வாயு பிரச்சனை உண்டாக்கும். பெரளி என சொல்லப்படும் வயிற்றுப்போக்கு உண்டாக்க கூடியது)

எந்த அசைவ உணவுகளும் கொடுத்து முடித்த பின் க்ரேப் வாட்டர், வெதுவெதுப்பான நீர் கொடுத்தால் சீக்கிரம் ஜீரனமாகும்.
வேற எதாவது சந்தேகம் என்றாலும் கேளுங்கள்.
போன இழையில் தமிழில் பதிவு போட்டதற்கு மிக்க நன்றி....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி amina உங்கள் அலொசனைக்கு

மேலும் சில பதிவுகள்