australia friends

hi friends how r u......?my native is kovai.....now living in australia...australia living tamil tholigale you r welcome here.............

Hi frnd. Neenga australia frnduda than pesuvingala. en kuda frndship vachukka mattingala

kavi

hai ean ellorum arusuvai memberstahne ellorkitayum pesalame

sure. i am new member in arusuvai.com. pls tell how i type in tamil. can i change any font

http://www.arusuvai.com/tamil_help.html

intha link click pannunga tamil type pannalam

thanks. but which place i type it web address

copy & paste windowbar or side la paarunga mouse kondu poningana red colorla marum click taht

thaks sis. i got it very thanks

gud keep it up

ஹாய் பிரேமா! நலமா? அறுசுவைக்கு நல்வரவுகள். இவ்வளவு அழகா தமிழில் எப்படி டைப் செய்யலாம்னு கவிக்கு சொல்லிக் கொடுக்கறீங்க. நீங்களும் தமிழில் டைப் செய்யலாமே.
தமிழ்ல பதிவுகள் போடுங்கப்பா. தமிழ் தெரிஞ்சுக்கிட்டே தமிழ்ல எழுத மாட்டோம்னு சொல்றது நியாயமான்னு யோசிங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் அம்மு,

இது உங்க பொண்ணோட செல்லப்பேரா:-) என் சொந்த ஊரும் கோவை.

என் கூட பேச மாட்டீங்களா:-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்