அந்தமான் தோழிகளே,

ஊரைவிட்டு சொந்தங்களை விட்டு பாஷை தெரியாத ஊரில் நம் தமிழ் சொந்தங்களை பார்த்தால் பேசினால் அவ்வளவு சந்தோஷம். அறுசுவை மூலம் பேசுவதால் மனதுக்கு ஆறுதலாக உள்ளது. எல்லோருடனும் பழக ஆவலாக உள்ளேன். பேசுவீர்களா

HI LOyola,
ஊரைவிட்டு சொந்தங்களை விட்டு பாஷை தெரியாத ஊரில் நம் தமிழ் சொந்தங்களை பார்த்தால் பேசினால் அவ்வளவு சந்தோஷம். Idhe unarvu than enakum.nanum sondhanga illadha mana kastathodu than valgiren.ellathaiyum vittu vandhadhu virupathoda enna illaiye.adhunala ippo nama yen thanimaila irukom,edhukaga ellathaiyum vittutu vandhom.ipdi namakulla kettukanum.kavalai pattu aga povadhu onnum illa tholi.nama edhukaga thaniya vandhom edho oru kurikolada thane so kandippa namma kavanam mulukka namma kurikola adaiyuradha mattum than irukanum.nan arusuvaiku pudhidhu nanum ninaikuren arusuvala akkam padaikura anaivarum namma pola uravugalai pirinji valura tholigaluku urava irupanganu parkalam tholi.nan ippo unga tholiyagiten enna unmai thane?

S.Ruby

அன்புத் தோழிக்கு, பேசுவதற்கு ஆவலாக உள்ளோம். தமிழில் டைப் செய்தால் நன்றாக இருக்கும்.
வருக...........வருக..................

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

Hi sister,

ennai ungal tholiya ettukondadhuku mikka nandri.koodiya seekiram tamil type pannuven.enaku thariya villai arusuvai sitela eppadi tamil type seivadhu endru.pls ungaluku tharindha sollungalen.

அன்புத் தோழி, இந்த சாப்ட்வேரை www.rhmsoftware.com டவுன்லோடு பண்ணி இன்ஸ்டால் செய்து, தமிழில் டைப் பண்ணலாம். அல்லது. அறுசுவை தளத்தின் கீழே தமிழ் எழுத்துதவி என்ற தலைப்பை கிளிக் செய்து டைப்பிங் செய்யவும்.

தோ ழி நீங்கள் என்கு இருக்கிறீர்கள்? அந்தமானிலா?

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

hi,
Thankyou verry much.sure ill try.no im a srilankan.im working in dubai.where are u dear?whats ur mother land?

ரூபி, நான் இந்தியாவிலேயே பிறந்து இந்தியாவிலேயே வாழ்ந்து வருகிறேன்.

எப்போதும் உங்களின் மனதை குழப்பமில்லாமல் தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள். வெளி நாட்டில் இருப்பவர்கள் மட்டும் தனிமையை உணர்வதில்லை. நமது தாய்நாட்டிலேயே இருந்தாலும் அது சிலருக்கு தெரியும்.

நமது நட்பின் மூலம் நிச்சயமாக உங்களுக்கு தெளிவு பிறக்கும்.
அடிக்கடி தளத்திற்கு வந்து அறுசுவைத் தோழிகளுடன் உரையாடுங்கள்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

mmmmmmmmmmmmm romba manasuku idhama iruku tholi neenga ippadi pesum podhu.romba nandry.kandippa nan thodarndhu ungal ellorodum udaiyaduven.ippo ennoda amma en pakkathula iruka madhi feel panren tholi ungalai madhi nalla friend irukkum podhu nan yen thanimaiyagittadha feel pannuvanen?rooooooooooomba nandry

ரூபி ரொம்ப பெரிய வார்த்தைகள் எல்லாம் வேண்டாம். கல்யாணமாகி நான் கொஞ்ச நாள் பெங்களூரில் இருந்தேன். அவர் வேலைக்கு சென்று விடுவார். காலை போய் இரவு வர 11 மணிக்கு மேல் ஆகும். அதுவரை நான் தனியாள் தான். யாருமே இருக்க மாட்டார்கள். 3 மாதங்கள் அங்கு இருந்தேன். அது 3 மாதங்கள் அல்ல 3 வருடங்கள்.

அனைத்தையும் மறந்து அரட்டை அடிங்கோ..............

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நண்பியின்,

நலம் நலம் அறிய ஆவல், (எப்படி இருக்கின்றது என் தமிழ்) லக்ஷ்மி?

அன்புடன்,
ரூபி

ரூபி, ஒரே நாள்ல கலக்கிட்டீங்க? சூப்பரப்பு.........
நம்ப அறுசுவைத் தோழிகளெல்லாம் சேர்ந்து ஒரே நாளில் தமிழ் டைப்பிங் கத்துகிட்ட நம்ப ரூபிக்கு ஒரு ஓஓ .......... போடுங்க.......

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்