California friends pls help me

ஹாய் பிரண்ட்ஸ், california -ல் Double Horse product இடியாப்பம் மாவு எங்கு கிடைக்கும் என்று தயவு ச்ய்து california-ல் இருக்கும் பிரண்ட்ஸ் யாரவது சொல்லவும்.

கீதா, உங்க வீட்டுப்பக்கதில் இருக்கும் இண்டியன் ஸ்டோர்ஸ்ல தேடிப் பாருங்க..

கலிபோர்னியான்னு பொதுவா சொன்னா எப்படி? அதானே மொத்தமிருக்க 50 ஸ்டேட்டுலயும் பெரிசு? :)
நீங்க எந்த ஏரியால இருக்கீங்கன்னு தெரிந்தால் அங்கிருக்கும் தோழிகள் உதவுவாங்க.

அன்புடன்,மகி

பி.கு. உங்க ஊர் கோவைன்னு பாத்தேன்,நம்ம ஊருப் புள்ளைக்கு என்னால் முடிந்த உதவி..ஒரு பதில் சொல்லிட்டேன் :):)

அன்புடன்,
மகி

நீங்க கலிபோர்னியால எங்க இருகிரீங்கனு தெரியல.LA கு பக்கத்தில என்றால் Artesia ல mostly கிடைக்கும்.நான் இந்த brand use பணினது இல்ல.

மேலும் சில பதிவுகள்