Admin Sir

Please help me sir
நான் எப்பவுமே mail id குடுத்துட்டு.. அவங்க note பன்னுன அப்புறம், மாற்று என்ற ல option la போய் delete பன்னிடுவென்.. இப்ப பன்ன முடியல .. நான் என்ன செய்வது..

நீங்க திட்டு வாங்க போறீங்க...அடிக்கடி அட்மின்ல இருந்து வரக்கூடிய விதிமுறை பர்சனல் விஷயத்தை ஷேர் பண்ணிட்டு டெலிட் பண்ணுங்கனு கேட்கக்கூடாதுங்றதுதான்.ஹ்ம்ம்ம்ம். உங்க பதிவுக்கு அடுத்து யாரும் பதிவு போடாதவரை மட்டுமே உங்களால "மாற்று"ல போய் டெலிட்டோ இல்லை மற்றவோ முடியும்...
அறுசுவைக்கு புதுசுனா என்ன பன்றது.. மெயில் ஐடி ஷேர் பண்றதால உங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது.பயப்படாதீங்க..நீங்க இப்போ ஒன்னும் பண்ண முடியாது அனிதா.. அட்மின் தான் அழிக்க முடியும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்