put on weight

hello ,

please help me ...

i am a house wife. i hav a 5 year old kid. she is very small and thin.

she is only 16 kg.

how can i increase her weight ?

what foods can v give to her ?

please ,let me know ..

thanks,
priya.

any one tell me how to type in tamil?

ப்ரியா..

அறுசுவை முகப்பில் ஸ்க்ரோல் டவுன் செய்தால் தமிழ் எழூத்தவி என ஒரு ஆப்ஷன் இருக்கும்.அதை க்ளிக் செய்யுங்கள்.

http://www.arusuvai.com/tamil_help.html

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹெல்லொ,
என் மகள் 5 வயது . weight கம்மியாக உள்ளாள்.
எந்த food கொடுக்கவேண்டும்

weight increase பன்னுவதர்கு?

please give me idea .

Thanks ramya for giving the site .

பாவமிந்த வயசுல அந்த பொண்ணின் வெய்ட அதிகப்படுத்தினா அவளின் டீன் ஏஜ் வயதிலும் ,கல்யாண்த்துக்கு பிறகும் அதே நிலை தொடருமே!!!!!!

ஆரோக்கியம் மட்டும் போதுமே!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அமீனா சொல்வது போன்று ஆரோக்கியமாக இருந்தால் போதுமே. வழக்கமாக குடுக்கும் சாப்பாடுகளுடன் நட்ஸ் வகைகள், பழங்கள், பால், தயிர் சேர்த்து கொடுங்கள். என் மகன் 6 வயது. கிட்டத்தட்ட இதே வெயிட் தான். மகனின் டாக்டர் சொல்வார், இந்த வெயிட் ஆரோக்கியமானது என்று. நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நன்றாக ஓடி விளையாட விடுங்கள். நன்கு பசியெடுத்த பிறகு சாப்பாடு கொடுங்கள். வெயிட் ஏற வேண்டும் என்பதற்காக கண்டதையும் கொடுக்க வேண்டாம். நீங்கள், உங்கள் கணவர் skinny ஆ இருந்தால் உங்கள் குழந்தையும் அப்படியே வளரும்.
வாணி

hello madam ,

now im doing MBA

my age is 23

my weight is 48

i dont know how to increase my weight

so give me some tips

rgrds
leela

பொடொடொ சிப்ஸ் நிறையா சாப்பிடுங்க. பால் அதிகமாக குடிக்கலாம். அசைவ உணவு சாப்பிடுபவர் என்றால் சிக்கன் அதிகமாக சாப்பிடலாம். வசதியானவர் என்றால் தினமும் பிரியாணி சாப்பிடலாம். கஞ்சி குடிப்பதாலும் உடல் எடை கூடும். உருளைகிழங்கு ஐட்டங்கள் உடல் எடை அதிக படுத்த உதவும். சீஸ் வகைகளும் சாப்பிடலாம். வெறும் பால் குடிக்காமல் முதல் நால் ஊற வைத்த முந்திரி,பாதம் ஆகியவற்றை அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம். பயறு வகைகள் அதிகமா சாப்பிடுங்க. கொண்டக்கடலை சத்தானதும் ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவும். பழங்கள் சாப்பிடுங்க.நல்லா தூங்குங்க. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான பாலில் தேனை கலந்து குடிக்கலாம். ஓட்ஸில் பால் கலந்து சாப்பிடலாம்.

பின் குறிப்பு:
இத்தனையும் சாப்பிட்ட பிறகு உன்னால தான்டி இந்த நிலமைல இருக்கேன்டு நீங்க என்னைய திட்ட கூடாது.உடல் எடையை அதிகரிப்பது மிக சுலபம். அதை குறைக்க என்னிடம் டிப்ஸ் ஏதும் இல்லைங்கோ!!!!!!!!!!

அடுத்த முறை உங்களின் பதிவை தமிழில் எதிர்பார்க்கிறேன். கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை பயன்படுத்தலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

hi amina and vani mam ,

நன்றி madam. தங்களது tips and opinion.

Thanks,
priya.

ஹாய் பிரியா,
என் பய்யனுக்கு 6 வயது ஆரம்பித்து விட்டது அனால் 13 கிலோ தான் இருக்கான். டாக்டர் சொல்கிறார் சுறுசுறுப்பாக இருந்தால் போதும் என்று. இதுவரைல் 13 கிலோவை தாண்டவே இல்லை. என் பய்யன் மிகவும் சுறுசுறுப்பாக இர்ருபான் அவன்னை control பண்ணவே முடியாது. இர்ருந்தலும் அவனுடைய வெயிட் பற்றி எனக்கு எபோழுதும் கவலை தான். நான் நல்ல ஆரோகியமான உணவு தான் கொடுக்கிறேன் ஆனால் சாப்பிட மிகவும் விருப்பம் இல்லாதவன்.

யாராவது கூறுங்களேன் இந்த வெயிட் சரியானதா என்று.
மிகவும் நன்றி.
பிரியா.

hi balapriya,

i dontknow to tell what recipes will increse weight .

u may give avacado and apple milkshake ,if he drinks .

or try banana milkshake .

add potato in kid's food.

i got idea from those who replied me .

u can see amina mam's reply in my question.

thanks ,
priya.

மேலும் சில பதிவுகள்