Hai friends plz help me... enakku calcium and iron சத்து கம்மிய இருக்குனு டாக்டர் என்ன Lion Dates சாப்பிட சொன்னாங்க... Seedless lion dates or with seed Lion Dates இது எதுல சத்து அதிகம் இருக்கு... எது சபிடலம்னு சொல்லுங்க தோழிகளே

seed Lion Dates
seed Lion Dates சத்தானது. அதை தான் மருத்துவர்களும் பரிந்துரைப்பார்கள்.
விதை நீங்கப்படும் போது அவர்கள் கையாலும் செய்முறையில் சத்துக்களும், மருத்துவ இயல்பும் சிதறிவிடுமாம். ஆதலால் விதை உள்ளது தான் சாப்பிடனும்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
Thanks amina mohammed
thank you... amina mohammed
hai stella
hai stella, how are you? பாலில் கால்சியம் மிகுதியாக உள்ளது.Lion dates உடன் பாலும் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் எங்கு இருக்கீறீர்கள். கீரைகள் கிடைக்கும் என்றால் முருங்கை கீரை, அரைக்கீரை, சிறுகீரை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் iron சத்து அதிகமாக உள்ளது. மாதுளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
Hai sujathasuthakar
thank you sujathasuthakar.... naan chennaila irukaen pa. neenga enga irukinga....