Help me friends..... Can we use corn oil for cooking....

I am chella new member for this site.But regurally watch the so many forums ,Now i am in doha and also 3 months pregancy. I want to be know, may i use corn oil for cooking. Is there any harmful for me if i am use corn oil...please advice to me....

புது வரவுக்கு வாழ்த்துக்கள்.

கீழே உள்ள தமிழ் எழுத்துதவி உங்களுக்கு உதவும். அதை ஓபன் பண்ணி பார்த்தால் 2 பெட்டி தெரியும். கீழ் உள்ள பெட்டியில் நீங்கள் இங்கிலீஸில் எழுதினால் அதற்க்கு ஒத்த தமிழ் வார்த்தை மேல் உள்ள பெட்டியில் தெரியும். அதைcut or copy பண்ணி நீங்கள் கருத்து தெரிவிக்க நினைக்கும் பகுதியில் paste பண்ணலாம்.சில வார்த்தைகள் மட்டும் மாறும். அதை பற்றிய விளக்கங்கள் மேலேயே இருக்கும். அடுத்த முறை பதிவு தமிழில் தானே!!!

கார்ன் ஆயில் பற்றி எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு உதவுவார்கள். காத்திருக்கவும். யாரும் சொல்லவில்லையானால் அதை பற்றிய விவரங்களை சேகரித்து உங்களுக்கு சொல்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்