Veet Cream Alergy Help Please

அன்பு தோழியரே,

நான் இன்று Veet Sensitive Hair Removal Cream use செய்தேன், இது தான் முதல் முறை, கொஞ்சம் அலர்ஜி மாதிரி உள்ளது, என்ன செய்வது சொல்லுங்கள்.

Theriyathu

இனிமேல் எது பயன்படுத்துவதானாலும் முதல் சென்சிடிவ் டெஸ்ட் செய்து பிரச்சினை இல்லையென்பதை நிச்சயம் செய்துகொள்ளுங்கள். 'சென்சிடிவ்' தோலுக்கு என்று குறிப்பிட்டிருந்தாலும் நீங்கள் முதலில் டெஸ்ட் செய்ய வேண்டும். (சிலது அதன் பின்னர் கூட ஒவ்வாது போகும்.)

தொடர்ந்து பாவிக்க வேண்டாம். இப்போதைக்கு... ஃபார்மசில கேளுங்க. ஆன்டிஹிஸ்டமைன் போட்டால் சட்டென்று சரியாகும். லாக்டோகாலமைன் பூசினால் தோலுக்கு இதமாக இருக்கும். ஆறும் வரை சோப் வேண்டாம். அழுத்தித் தேய்க்கவும் வேண்டாம். சரியாகிவிடும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்