யாராவுது உதவி செய்யுங்கள்.......

நான் 7 மாத கர்ப்பமாக உள்ளென். எனது முகம் ரொம்ப கருத்து(dull) போய் உள்ளது.எனக்கு என்ன செய்வதுனு தெரியல.யாராவுது உதவி செய்யுங்கள்...

எப்படி இருக்கீங்க. முதலில் தாயாகப்போகும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.முகம் கருத்து போய் உள்ளதுக்கு பயப்பட வேண்டாம் எனக்கும் முதல் குழந்தை உண்டாகி இருக்கும் போது அப்படி தான் இருந்தது எல்லோரும் சொன்னார்கள் சில பேருக்கு குழந்தை உண்டாகி இருந்தால் முகம், கழுத்து கருத்து இருக்கும் குழந்தை பெற்ற பின்னாடி சரியாகிடும் என்று குழந்தை பெற்ற பின்னாடி சரியாகி விட்டது. உங்களுக்கும் அதே போல குழந்தை பெற்றதும் சரியாகிவிடும். மனதை போட்டு குழப்பாமல் சந்தோஷமாக, நிம்மதியாக இருங்கள். உங்கள் குழந்தை வரும் நாளை எதிர்பார்த்துக்கொண்டு சந்தோஷமாக இருங்கள்.

யாராவுது உதவுங்கள்..............

எனது கேள்விக்கு ஆலோசனை கூறுங்கள்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

முதலில் வாழ்த்துக்கள். இது Pregnancy -நேரங்களில் வரும் ஹார்மோன் மாற்றத்தால் வருவது. சிலருக்கு உடல் கருக்கும், சிலருக்கு பளிச்சென்று வெண்மையாகும். இரண்டுமே குழந்தைப் பிறந்த பின் முந்தைய நிலைக்கு வந்து விடும்.

தப்பா எடுத்துக்கலன்ன ஒன்னு சொல்றேன்
உங்க கேள்விக்கு கதீஜா அழகா தெளிவா பதில் கொடுத்திருக்காங்க. உங்களை நலம் விசாரிச்சி இருக்காங்க, வாழ்த்து சொல்லி இருக்காங்க. நீங்க எதையுமே அங்கீகரிக்கவும் இல்ல, அவங்க வாழ்த்துக்கு நன்றி சொல்லவும் இல்ல. உதவி கேட்ட உங்களுக்கு பதில் தந்தவங்கள முதல்ல அங்கீகரிங்க, அதற்குப் பிறகு மேலும் ஏதாவாது சந்தேகம் இருந்தால் கேளுங்க.

அன்புடன்,
இஷானி

தங்கள் பதிலுக்கு நன்றி.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

தங்கள் பதிலுக்கு நன்றி.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

நலமா? முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஆமாம் நானும் அதுதான் சொல்ல வந்தேன். கர்ப்பமாக இருப்பவர்களுக்கு சிலருக்கு இப்படி முகம் மற்றும் கருத்துபோக தான் செய்யும், உங்களுக்கு இஷானி மேடம் மற்றும் கதிஜா அக்கா உடைய பதில்கள் திருப்திபடவில்லை என்றால் உங்க மகப்பேறு மருத்துவரிடமும் ஒருமுறை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்களேன் ப்ரியா.

நன்றாக உள்ளென். எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. டாக்டரிடம் கேட்டதற்கு பிளட்(blood) அதிகமானால் அப்படி இறுக்கும்னு சொன்னங்க.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

hai padmapriya dontworry, i am also now 7 month nan pregnenta agum munnadi coloura irundan ana ippo karuppa aittan idu enakku second delivery.aftr delivery colour thana varum ok
radhika
nan pudusajoin panni irukkan ennaium unga frienda yeathuvingala

hai reya,

congrats., how is health now? baby movements iruka... ennaku ippo last two or three days than nalla theriuthu. we will be a friends. ungalai pathi sollunga. sorry late reply ku....

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

மேலும் சில பதிவுகள்