நெய்வேலி தோழிகளே வந்து உங்கள் பதிவுகளை போடுங்க

நான் தற்போழுது வங்கதேசத்தில் உள்ளேன் என் சொந்த ஊர் மயிலாடுதுரை, நாகை மாவட்டம், நான் படித்தது நெய்வேலியில், யாரவது அங்கு படித்தீர்களா குளூனி School, என்.ல்.சி Girls Higher Secondary School, Block-11, Neyveli-3, ஜவகர் சயின்ஸ் கல்லூரியில் படித்தவர்கள் இருக்கின்றீர்களா.கடலூர் பாலசுந்தரி, அம்மா- சுலோக்ஷனா, பையன் -ஆக்காஷ், நெய்வேலி படிச்ச ஊர், வேலை பர்த்தது கள்ளக்குறிச்சி, அருணா தேவி, ஆனந்தி, ஜெயரகினி, சங்கீதா, பாலா நான் (நித்தியாதேவி) எல்லோரும் ஒன்றாகத்தான் வேலை பார்த்தோம் ஆனால் இப்போழுது பிரிந்து விட்டோம் எல்லோருக்கும் நெய்வேலி தான் படித்த ஊர் யாரவது இருந்தா தயவு செய்து பதில் கொடுக்கவும் இதில் பாலாவின் விபரம் கொடுத்தர்கு காரணம் பாலவை எல்லோருக்கும் தெரியும். சுகந்தினு ஒரு தோழி இருந்தா ஆனால் அவலுக்கு சீக்கிரமே கல்யாணம் அகிவிட்டது அவள் பெங்கலூருதான் இருக்கின்றாள், ஸ்ரீதேவி(கும்பகோணம்), கங்கதேவி(மதுரை) , ஆ.சாந்தி(மதுரை), பி.டி.சாந்தி(தஞ்சாவூர்) நர்மதா(திருவரூர்) (ஜெய்பூர் வசிப்பது) நாங்கள் எல்லோரும் நெய்வேலியில்தான் படித்தோம் எல்லொரும் பிரிந்துவிட்டோம். என் தோழிகள் யாரவது இங்கு இருந்தால் வந்து உங்கள் பதிவை போடவும். இந்த தலைப்பு போடதில் இருந்தே எனக்கு என் தோழிகளை சந்திக்க ஆவலுடன் இருக்கின்றது.

நன்றி சீதாலஷ்மி மேடம் நீங்க கட்டுரை எல்லாம் எழுதிவீங்களா?
உங்க தமிழ் அழகா இருக்கு, நீங்க ஆறம்பிக்கும் பொழுதும் முடிக்கும் பொழுதும் அழகா அன்புடன், நன்றி சொல்லி பதிவு போடுறிங்க, எனக்கு தமிழ் கொஞ்சம் கஷ்டம் தான்........ எழுதுவது உங்களை பார்த்து கற்றுக்கொள்கிறேன். (தவறுகளுக்கு மன்னிக்கவும்).

ஹெல்லொ நித்யா..

எனது பெயர் சரிதான். :) மற்றும் நீங்கள் ஜுனியர் பா.. 95 இல் என் தோழி ஹை ஸ்கூல் முடித்து விட்டள். Any way all the best to get ur friends soon.. :)

நெய்வேலி தோழிகளே வங்க பேசலாம்.........

hai nithya i am lutha ,i am not nyveli.my hometown viruddhachalam.i am working from nyveli mines2

லுதா எப்படி இருகீங்க? மன்னிக்கவும் இப்பதான் உங்கள் பதிவை பார்த்தேன் மிக்க நன்றி, உங்களை பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள், உங்களை அருசுவையில் சந்தித்ததில் சந்தோஷம். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

அன்புடன்
நித்யா

ஹாய் நித்யா? எப்படி இருக்கீங்க ? என் சொந்த ஊர் விருத்தாசலம் .+2 வரை படித்தது அங்க தான் .bca படிச்சது திருச்சி .2003 -ல நெய்வேலி இல வேலை செய்தேன் (mines 2 ).கல்யாணத்துக்கு பின் சவுதி போயிட்டேன் .கடந்த 2 வருடமா ....எகிப்துல இருக்கேன் .நெய்வேலி எனக்கு ரொம்ப புடிச்ச ஊர்.நீங்க இப்போ நெய்வேலியில தான் இருக்கீங்களா ?..உங்க கிட்ட பேசுனதுல்ல ரொம்ப சந்தோசம் .

i do my +1 & +2 in N.L.C. Girls higher secondary school.Block-11.in the year 1996-1998 batch. computer science group.my class section A7. iam also neyveli.my father was work in School H.M. in block 20. now i live in sharjah. with regards g.gomathi.

மேலும் சில பதிவுகள்