Non stick pan

Non stick panil samaikum podu puli serthu samaikkalama? Badil please.

நான் ஸ்டிக் பேனில் புளி யூஸ்பண்ணீ சமையல் செய்யலாம்.
ஆனால் மரக்கரண்டி மட்டுமே யூஸ் பண்ணனும். ஸ்டீல்
கரண்டியெல்லாம் வேண்டாமே.

Thank you for the reply.Neenga entha ooril irukkeerirgal.

nisarbanu

மேலும் சில பதிவுகள்