For Normal Delivery

Hi Friends,

Enakku idhu first pregnancy.
Naan ippothu 6 months(21 weeks) pregnant aga irukiren.
Idhu varai pregnant aana piragu intercourse vaithukolla villai.
Enakku therindhu pala friends advice pannargal. Intercourse vaithukondal thaan normal delivery agum endru.Aanal enakku migavum bayamaga ulladhu.
Adhanal baby ku edhavadhu agividumo endru.Doctor sariaga inthai pathri advice sollavillai.Enakku ungal aalosanai thevai.Please help pannunga.

உடலுறவு செய்வது நல்லதுதான். அதனால் குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. நார்மல் டெலிவரிக்கு அது மிகவும் நல்ல்து

Breeze,

உங்களுக்கு யாரு இப்படி எல்லாம் சொன்னது?அதெல்லாம் ஒன்னும் இல்லை.நல்லா சாப்பிடுங்க, rest எடுங்க,walking போங்க,நிறைய music கேளுங்க.Exercise for normal delivery பன்னுங்க.Always think positive....Everything will happen normally....

Thanks Janaki, Keerthi

உங்க டாக்டரிடம் கேளுங்க ஏதாவது எக்ஸர்சைஸ் செய்றது பற்றி. நீங்க சென்னைல தான இருக்கீங்க அங்க நிறைய யோகா சென்டர்ஸ் அப்பறம் கர்ப்பஸ்திரிகளுக்குன்னு சில எக்ஸர்சைஸ் சொல்லி தருவாங்களே விசாரித்து பாருங்க breeze. ஆமாம் உங்க பேரு என்ன?

Gowri, thanks..ennoda peru Mythili

ஹாய் மைதிலி நலமா. வாழ்த்துக்கள் முதலில். நீங்கள் லேட் ப்ரக்னன்சி அல்லது வெரு ஏதேனும் மிஸ்கரேஜ்,லைட் பிலீடிங் இந்த மாதிரி இருந்தால் மட்டுமெ உறவு கொள்ளக் கோடாது. மற்றபடி வயிறு அமுங்காமல் உறவு மேர்க்கோள்ளலாம்.

Melum intha mathaththil uravu kolvatharkkum normal deliverykkum sampanthamillai. after 9 months appo than dr. advice padi uravu vaiththuk kolvathu normal deliverykku helpful irukkum.

Enakku therintha alavu solliyirukken pa. ithellam en muthal kuzhanthaiyin pothu dr. enakku sonnathu. naan ippo 15 months pregnant pa. muthal kuzhanthai paiyan. 3 vayathu mudinthuvittathu.

priyamudan sangops

hi,
congrats,nalla walking poonga,take rice vaditha kanji and add butter in it and drink it will help to normal delivery and drink jeera kasayam

friends solrathu irukkattum..6 months aaiduchu illaya...decision is upto ur husband and u..but..intercourse thavira eththanaiyo vishayam irukku antha pregnency timing il..u can try walking, u can listen melody music, u can hear some mythical stories...en friends ellam veliyoorku amma veettuku 6 months il deliverykku poittanga..ellarume normal delivery..again solren..ithu ungal own viruppam..

Madurai Always Rocks...

neenga bayapadara maathiri onnumae illai.actually nanum bayanthen deliveryku mun 1 month varai vaithu kollalam en family doctorin advice ithu.be happy dear.

குற்ற உணர்வு

அந்த குடிசை வீட்டு சிறுவர்களின்
ஒரு மாலை நேர விளையாட்டு நேரம்...

அவர்களின் டயர் உருட்டும் விளையாட்டின்
உச்சகட்ட போட்டி..

இரு சட்டை இல்லா சிறுவர்கள் குச்சிகொண்டு
டயர் உருட்டி ஓட..

ஓர் அழுக்கு சிறுமி
ஆர்ப்பாட்டமாய் குதித்து
அவள் முத்து அண்ணனை
உற்சாகப்படுத்த...

இறுதியில் வந்த
முத்து அண்ணாவின்
தோல்வியில்
சிறுமியின் வெடித்த அழுகை...

இதை பார்த்துவிட்டு...

கணிணியில் விளையாடும்
என் ஒத்தை மகனை கண்டு
எனக்குள் ஏனோ ஒரு குற்ற உணர்வு!!!

Madurai Always Rocks...

மேலும் சில பதிவுகள்