யாராவுது உதவி செய்யுங்கள்.......Help me friends..... Can we use corn oil for cooking....

I am chella new member for this site.But regurally watch the so many forums ,Now i am in doha and also 3 months pregancy. I want to be know, may i use corn oil for cooking. Is there any harmful for me if i am use corn oil...please advice to me....

இது பத்தி யாருக்கும் சரியா தெரியலன்னு நெனைக்கிறேன். எதுக்கு வேற எண்ணெய் இல்லையா என்ன? அதுவும் கர்ப்பமாக இருக்கும் போது சந்த்தேகத்தை ஏற்படுத்தும் உணவு தவிர்க்கலாமே.

ஒரு வேளை நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதால் இன்னும் யாரும் பதில் போடவில்லை என்று நினைக்கிறேன். தமிழில் எழுத முயற்சிக்கலாமே?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கார்ன் ஆயில் தாராளமாக பயன்படுத்தலாம்.அது ரியூஷபிள் என்பதால் நல்லதும்கூட...பொதுவாக ஒரே எண்ணை என்று இல்லாமல் மாற்றி மாறி உபயோகிப்பது நல்லது என்பது மருத்துவர்கள் அடிக்கடி சொல்வதுதான்.
நாம் இருவரும் ஓரே நாட்டில்தான் இருக்கிறோம் :-)
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

hi friend... i'm also one of the newly registered member in this site.
congratulations to you....
Using corn oil really really good for health. there is no much fat in corn oil when comparing with the sunflower oil.

sona

செல்லா அவர்களுக்கு,
கார்ன் ஆயில் அதிமாக சாப்பிட்டால் உடலில் நிறைய கலோரிகள் சேரும்
அதும் மட்டும் அன்றி கான்செர் வரவும் வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள்
அதனால் கார்ன் ஆயிலை தவிர்ப்பது நலம்

என்றும் அன்புடன்,
கவிதா

செல்லா அவர்களுக்கு,

கார்ன் ஆயில் கனோலா ஆயில்
Serving Size 1 Tbsp 1 Tbsp
Calories 120 120
Total Fat 14g 14g
Saturated Fat 2g 1g
Polyunsaturated Fat 8g 4g
Monounsaturated Fat 4g 9g
Sodium 0g 0g
Fiber 0g 0g
Sugars 0g 0g
Protein 0g 0g

இந்த விஷயத்தை என்னுடைய ஆயில் container இல் பார்த்தேன்
கார்ன் எண்ணெயை விட கனோலா எண்ணெய் தான் உடலுக்கு நல்லது கனோலா எண்ணெய் cholesterol ஐ குறைக்கும்
இங்கு வந்தபுதிதில் நானும் கார்ன் எண்ணெய் தான் உபோயோகபடுத்தினேன் அப்புறம் கடையில் சென்று வாங்கும் போது fat content பார்த்து தான் மாற்றி விட்டேன்
நாம் எண்ணெய் வாங்கும் போது monosaturated fat அதிகம் உள்ள எண்ணெய் தான் வாங்க வேண்டும் ஏன் என்றல் அதில் தான் உடலுக்கு தேவையான நல்ல cholesterol உள்ளது

என்றும் அன்புடன்,
கவிதா

Really thank you very much for your comments and reply.....
hai elu we are fine AND hope&pray the same from you and your family members...i am new for doha (5 months only)...

another i surprise it will create cancer is it true...

reply please

மேலும் சில பதிவுகள்