Ectopic pregnancy

யாருக்காவது இதை பத்தி தெரிஞ்ஜா கொஞ்ஜம் சொல்லுங்ga please

ectopic pregnancy என்றால் கரு கருப்பையில் உருவாகாமல் கருக்குழாயில் உருவாகிவிடும்.The embryo has to be aborted.

Ectopic means "out of place." In an ectopic pregnancy, a fertilized egg has implanted outside the uterus. The egg settles in the fallopian tubes in more than 95% of ectopic pregnancies. This is why ectopic pregnancies are commonly called "tubal pregnancies." The egg can also implant in the ovary, abdomen, or the cervix, so you may see these referred to as cervical or abdominal pregnancies.

None of these areas has as much space or nurturing tissue as a uterus for a pregnancy to develop. As the fetus grows, it will eventually burst the organ that contains it. This can cause severe bleeding and endanger the mother's life. A classical ectopic pregnancy does not develop into a live birth.

thank u selva n gowri, sorry to bother, i had an ectopic pregnancy some times back and underwent an laproscopic surgery and they have removed my right side fallopian tube. since then am trying for a baby, my doubt is :
is that the major cause for delay in getting pregnant?
is there any chances for ectopic?
iam really worried.

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

அங்கை பாலாஜி! எக்டாப்பிக் பிரெக்னென்சி யாருக்கும் வரலாம்.. இவங்களுக்கு வரும் வராதுன்னு கிடையாது. ஒரு முறை எக்டாபிக் வந்தால் அவங்களுக்கு மறுபடியும் எக்டாபிக் வர வாய்ப்புகள் 20%இருக்கும்.. எனக்கு இந்த பர்சென்டேஜ் சரியா தெரியாது....

ஆனால்... நார்மலாக ப்ரெக்னென்ட் ஆகவும் வாய்ப்புகள் அதிகம்... மறுபடியும் குழந்தைக்கு முயற்சி செய்யும் போது உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து செய்யவும். ஹிஸ்டிரோ ‍சால்பிங்கோ கிராம் என்ற டெஸ்ட் செய்வதன் மூலம் வேற கருப்பைகுழாய் அடைப்பு( முந்தைய எக்டாபிக் சரியான முறையில் அகற்றாமாலே/ வேற அடைப்பு) இருக்கிறதா என்று செக் செய்வார்கள்... அப்படி செய்வதால் இரண்டு நன்மைகள்..1. கருப்பைக்குள் செலுத்தப்படும் சாயம் ( டைய் ) இரண்டு விதம் உண்டு... தண்ணீர் சார்ந்தது.. எண்ணை சார்ந்தது. தண்ணீர் சார்ந்த டைய் போடும் போது அடுத்த சில மாதங்களில் கருவுற வாய்ப்புகள் அதிகம்.
2. வேறு அடைப்புகள் சிறுஅளவில இருந்தால் அது நீங்கி விடும். மற்றும் பிரச்சனைகள் இருந்தால் மறுபடியும் லேப்ரோஸ்கோபி செய்ய வேண்டும்/

இதில கவலைப்பட ஒன்றும் இல்லை. நார்மலான தம்பதிகளுக்கு கூட ஒரு மாதத்தில் கருவுறும் சான்ஸ் 25% தான். அதிக மன அழுத்தம் இல்லாம இருந்தாலே போதும்.

குறிப்பு:இது என் சொந்த ஆராய்ச்சி/அனுபவம்... உங்கள் தனிப்பட்ட மருத்துவ பிரச்சனைக்கு உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

i sent u mail last two weeks before.could u see that?

மிகுந்த மன வருத்ததுடன் இதை எழுதுகிறேன், எனக்கு 2006ல் திருமணம் நடந்தது பின் 2007 மே மாதம் கருவுற்றேன், ஜூன் கடைசியில் அது எக்டோபிக் பிரக்னன்சி என்று லப்ரோச்கொபி மூலம் எனது வலது பால்லோபியன் டியுபை எடுத்துவிட்டார்கள். பின் நான்கு வருடங்களாக பல சிகிச்சை, பல டாக்டரிடம் என போராடி பிப்ருரவரி மாதம் 2011, லாப் டெஸ்ட் செய்தபின் இந்த மே மாதம் மீண்டும் கருவுற்றேன், டாக்டர் என்னை உடனே அட்மிட் செய்தார்கள்(40days), 48 வது நாள் திடிரென்று பகல் பொழுது இடதுபுறம் பொருக்க முடியாத வலி எடுத்தது, பின் அன்றிரவே எக்டோபிக் பிரக்னன்சி என்று லப்ரோச்கொபி செய்தார்கள், ஆனால் இம்முறை டியுபை எதுவும் செய்யாமல் கருவை மட்டும் எடுத்துவிட்டார்கள். 3 முறை லப்ரோச்கொபி செய்ததால் மீண்டும் எக்டோபிக் உருவானால், உடம்பு தாங்காது அதனால் IVF செய்யலாம், 3 மாத ஓய்வுக்குப்பின் இம்மாத இறுதியில் வர சொல்லியிருகிறார்கள்.௨௦ நாள் ஓய்வுக்குப்பின் வேளைக்கு செல்ல ஆரமித்தேன், ஒரு சிலர் நேரடியாகவே என்னிடம் 'இனியும் உன்னால் கருவுற முடியாது அதனால் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கோ என்கிறார்கள்'. சொல்லுவதற்கு சாதாரணம் ஆனால் என் போன்றவர் அனுபவிக்கும் கொடுமை அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
நாங்கள் இருக்கும் நிலையில் IVF எல்லாம் செய்யமுடியுமா என்று தெரியவில்லை. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது, மற்றவர்கள் ஏளன பேச்சிலிருந்தும், மன வருததிளிருந்தும் என் போன்றவர்கள் மீள்வது எப்போது?? ஏன் இந்த சோதனை கடவுளே........
மீள்வேன் என்ற நம்பிக்கையுடன்

அங்கயற்கண்ணி

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

kavalaipadatheenga enakku thirumanamagi 5 yrs no baby nanum romba feel panren ana ungalukku oru vishayam sollanum neenga niraya treatment doctors ellam parthu iirukeenga but nan solrathu romba simple period vanthu second day la irunthu sevvalaipazham neenga unga husband 40days continueva sapdunga ennoda sisterku 9 years baby illama irunthathu avanga itha follow panna first month baby confirm ayiduchu neenga please try pannunga surely you get beautiful healthy baby.

All the best

இப்படிக்கு ராணிநிக்சன்

நன்றி ராணி, நீங்க எங்க இருக்கீங்க, எந்த டாக்டர்ட போறீங்க? எனக்கு நர்மல்னா ஓகே நீங்க சொல்லுறமாதிரி செய்யலாம், எனக்குதான் திரும்பவும் கன்சிவ்வான கொஞ்சம் கஷ்டம்னு டாக்டர் சொல்லறாங்களே என்ன செய்ய?

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

IVF செய்ய சென்னையில் உள்ள சிறந்த மருத்துவமனை எது?

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

ஹாய்,
குழந்தைக்காக என் போல நிறையபேர் வருத்தத்தில் இருபிங்க அவங்களுக்காக தான் இதை மேலே கொண்டுவருகிறேன், நான் இப்போ ராமபுரதிளிருக்கும் சிருஷ்டி ஹாஸ்பிடலுக்கு இன்பிர்டிளிட்டி ட்ரீட்மென்ட் போறேன். அங்க டாக்ட்டர் சாமுண்டி சங்கரி ரொம்ப நல்லா ட்ரீட்மென்ட் கொடுக்குறாங்க, நமக்கு இருக்க டவுட் எல்லாம் கரெக்டா சொல்லுறாங்க, பழைய ரிபோர்ட்ஸ் செக் பண்ணிட்டு இபோ இருக்க உடல் நிலை பொருத்து ட்ரீட்மென்ட் கொடுக்குறாங்க, எடுத்தவுடனே எல்லா டெஸ்டும் எடுக்க சொல்றது இல்ல. அங்க போனதுக்கப்புறம் ரொம்ப நம்பிக்கை வந்துருக்கு, சீக்கிரம் நல்ல நியூஸ் நானும் உங்களுடன் பகிர்ந்துகுவேன்னு நம்புறேன்.
வாழ்த்துகளுடன்
உங்களில் ஒருத்தி.

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

மேலும் சில பதிவுகள்