admin sir

ஹாய்,
கூகுள் சாட் மாதிரி இந்த சைட்ல மற்றவர்கள் ஆன்லைனில் இருந்தால் தெரியுமா? தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள். pls

அப்படி தெரியாது.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஓகே, நன்றி ரம்யா

அன்புடன்
பவித்ரா

என் கவிதை வெளிவந்ததற்கு ஆனந்தியின் நன்றிகள்

Madurai Always Rocks...

அட்மின் மற்றும் தோழிகளுக்கு

இப்போ ரெண்டு மூணு நாளாக, நான் அறுசுவை ஓபன் செய்ததும் பழைய பதிவுகள் மட்டும் தெரியுது. பிறகு லாக் இன் செய்தால்தான் அப்டேஷன் எல்லாம் படிக்க முடியுது. இதற்கு முன்னால் இப்படி இருந்ததில்லையே, எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கா, மற்றவர்களுக்கும் இப்படித்தான் தெரிகிறதா?
வேற எதுவும் காரணமாக இப்படி மாற்றப்பட்டிருக்குதா?

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஸாரி, ஒரு சின்ன பிரச்சனை.. cache problem. அதை கவனிக்காம விட்டுட்டேன். நான் எப்பவும் லாகின் பண்ணி இருக்கிறதால, எனக்கு அது தெரியலை. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் தெரிய வந்தது. உடனே சரி பண்ணிட்டேன்.

இப்பவும் பிரச்சனை இருக்கா?

அன்பு அட்மின் அவர்களுக்கு

இப்ப சரியாகி விட்டது. லாக் அவுட் செய்து, திரும்ப லாக் இன் செய்து பார்த்துட்டேன்.

மீண்டும் நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

Admin sir,
How to create a new thread. Can any body open a new thread or Is there any rules for that? Please clarify.

changdini,
உங்கள் பெயர் என்ன?
நீங்கள் விதிகளை அறுசுவை தலத்தில் கீழே காணலாம்
மன்றத்திற்கு செல்லுங்கள்
அங்கே உங்கள் கேள்விக்கான பகுதியை தேர்வு செய்யுங்கள்
நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வி பற்றி ஏற்கனவே பதிவுகள் இருந்தால் அதில் தொடருங்கள் அல்லது புதிய கேள்வி சேர்க்க என்ற லிங்கை தேர்வு செய்து உங்கள் கேள்வியையும்,தலைப்பையும் கொடுங்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

Chandini is my name. nd thanks for ur reply.. uk5mca. By the way wats ur name?

சகோதரிக்கு,

பெயர்ப்பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் புதிதாக த்ரெட் ஓபன் செய்யலாம். மேலே மன்றம் என்று உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் மன்றத்தின் முகப்பு பக்கத்திற்கு செல்லலாம். அங்கே பல்வேறு பிரிவுகள் உள்ளது. முதலில் உங்கள் கேள்வி எந்த பிரிவு சம்பந்தமானது என்பதை முடிவு செய்து, அதற்கு பொருத்தமான பிரிவை தேர்ந்தெடுக்கவும்.

அந்த பிரிவை கிளிக் செய்தால், அந்த பிரிவில் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள த்ரெட்களின் பட்டியலை பார்க்கலாம். நீங்கள் கேட்க நினைத்த கேள்வி சம்பந்தமாக அங்கே ஏதேனும் த்ரெட் இருந்தால், அந்த த்ரெட்டிலேயே உங்கள் கேள்வியை இணைக்கலாம். இல்லையென்றால், "புதிய கேள்வி சேர்க்க" என்று இருக்கும் லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் கேள்வியை புதிய த்ரெட்டாக சேர்க்கலாம்.

மன்ற விதிமுறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ற்கு சென்று ஒருமுறை
படித்துவிடவும்.

http://www.arusuvai.com/tamil/node/14918

மேலும் சில பதிவுகள்