jewelry making ideas | arusuvai
forum image
jewelry making ideas

Hi Friends,

en peyar nimmi, jewelry making ideas pathi therinjavanga idula share pannunga. enaku ada pathi kathukanum nu aasai.


ஹாய் நிம்மி

ஹாய் நிம்மி இந்த லிங்குல ஜிமிக்கி, நெக்லஸ், தோடு, நெத்தி சூட்டி, வளையல், கை செயின் சொல்லி கொடுத்து இருக்காங்க. இதுல உள்ள செய்முறை பார்த்தே நீங்க கத்துக்கலாம்.

http://www.arusuvai.com/tamil/node/12465
http://www.arusuvai.com/tamil/node/12543
http://www.arusuvai.com/tamil/node/11559
http://www.arusuvai.com/tamil/node/11954
http://www.arusuvai.com/tamil/node/13547
http://www.arusuvai.com/tamil/node/13677