வலை நண்பர்கள்

அனைவருக்கும் வணக்கம்...

வாருங்கள் நண்பர்களே,

இணையத்தில் இல்லாத எதுவும் இல்லை என்ற நிலையாகிவிட்டது. எதுவாக இருந்தாலும் இணையத்தில் பார்த்தால் கிடைக்கும் என்றாகிவிட்டது. அதேபோல் நல்ல நண்பர்களும் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருந்தாலும் “அறுசுவை இணையத்தின் மூலம் இணைந்து, அனைவரும் சாதி மதம் மறந்து, நட்புடன் இணைந்து கதை, கட்டுரை, கவிதை, அரியதகவல்கள், நகைச்சுவை சட்டம், சமூகம், ஆகியவற்றைப் பகிர்ந்து. நம் அன்றாட நிகழ்வுகளை இனிய தமிழில் யார் மனதும் புண்படாத வண்ணம் விவாதிப்போம்.

நன்றி.
<!--break-->

vanakkam.

ஜேசுதாசன்(நீங்கள் பாடகர் இல்லையே)
வலை நண்பர்கள் என்று தலைப்பு கொடுத்துட்டு வணக்கம்னு சொன்னா நாங்களும் வணக்கத்த தவிர ஏதும் பேச மாட்டோம். என்ன சொல்ல வறீங்க என்பதை சொன்னா தானே அடுத்து பேசுறது பத்தி சொல்ல முடியும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

mr.jesu..seen ur profile..it was looking great because for tamil fonts scattred entirely..it was motivated to me trying that reconstrct of my profile..thank u..

Madurai Always Rocks...

ஆனந்தி மேடம்
அவரே தமிழில் எழுதியதால் தான் பாராட்டுகிறீங்க. அப்பறம் எதுக்கு ஆங்கிலத்தில் பாராட்டை சொல்றீங்க. கோபிச்சுக்க போறார்.(நீங்களும் என்னைய கோபிச்சுக்காதீங்க)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


வணக்கம். வணக்கம் மட்டுமே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

hi every body

Welcome

hi asira

Hi sheerin

neegah online le basic medical coding pathi kathukitu thn later neegah oru insurance company or hospital contact pani avangah kita course/training eruka nu ketu parungah I am working as a HR admin in IT firm but I am very much interested in medical coding and billing

மேலும் சில பதிவுகள்