Any body telling about ஓட்ஸ்?

Some body known,Now i am 3 months pregnancy.Before i am asking about corn oil thank you very much for your reply and information. Now i want to be known,shall i take the ஓட்ஸ்....in this time...also this websites contains many recipe about ஓட்ஸ் cooking so please tell about the ஓட்ஸ் is it good for health when the conceive time....

ஓட்ஸ் பல வகைகளில் வரும் அவை
1.ஓட்ஸ் sprouts
2.ஓட்ஸ் flour
3.old fashioned ஓட்ஸ்
4.rolled ஓட்ஸ்
5.இன்ஸ்டன்ட் ஓட்ஸ்
உங்களுக்கு எந்த வகையில் பிடித்தமோ அந்த வகையை உபயோக படுத்தலாம்

ஓட்ஸ் சத்துக்கள்:

*கொழுப்பே கிடையாது
*சோடியம் குறைவு அதனால் bp ஏறாது
*நார்சத்து,magnesium ,phosphorous ,வைட்டமின்,folic acid நிறைந்தது

100 கிராம்ஸ் ஓட்சில் இதெல்லாம் இருக்கும் (source :quaker ஓட்ஸ் அட்டை)

Total Fat 7g 10%
Saturated Fat 1g 6%
Cholesterol 0mg 0%
Sodium 2mg 0%
Total Carboydrates 66g 22%
Dietary Fiber 11g ~
Sugars 0g ~
Protein 17g 33%
Iron 26%
Calcium 5%
இதெல்லாம் இருப்பதால் கண்டிப்பாக நீங்கள் ஓட்ஸ் சாப்பிடலாம்.இங்கு இருக்கும் மருத்துவர்கள் என்னை எடுத்து கொள்ள சொல்லியிருந்தார்கள்.நீங்களும் எடுத்து கொள்ளுங்கள் நீங்க அவ்வபோது கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்து கொள்ளும் போது ஓட்சையும் சேர்த்து கொள்ளலாம்

என்றும் அன்புடன்,
கவிதா

செல்லா!
நீங்க எப்ப தமிழில் எழுத போறீங்க. உங்களின் தமிழ் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Really thank you very much for your information......also i couldn't type in tamil fast... if i am type in tamil format it shows wrong words becoz i type the thanglish letters wrong... before i tried to make the forums in tamil it was wrong and take time.... anyway hereafter i will try to give in tamil format don't mind me mam....


அன்பு செல்லா,

(கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download
பண்ணுங்க,
http://software.nhm.in/products/writer
அப்பறம் அதை இன்ஸ்டால் பண்ணுங்க, பண்ணிட்டு உங்க PC யில் install பண்ணுங்க
அதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பண்ணுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ
செலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் அதன் பின்பு, இதை முதலில் செய்து முடிங்க அப்பறம் உள்ளதை சொல்கிறேன், அப்பதான் எனக்கும் சொல்ல கொஞ்சம் ஈசியா இருக்கும்)

நன்றி ஆஷிக்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ரெம்பா நன்றி மோகனா ரவி, இனிமேல் தமிழில் அனுப்புகிறேன்....

வணக்கம் தோழி கவிதா,

ஓட்ஸ் பற்றிய பதிவு அருமை. பயனுள்ளத் தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

வாழ்த்துக்கள்.

ஜேசுதாசன்.

ஜேசுதாசன்.
-----------------------------------------------------------------
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்....

மேலும் சில பதிவுகள்