அறுசுவையின் ஐந்து சுவை !!!

வனி மீண்டும் ஒரு புது தலைப்போடு வந்திருக்கா. எல்லாரும் வழக்கம் போல் உங்க பதிவை கண்டிப்பா பதிக்கணும்'னு கேட்டுகறேன். :) என்ன விஷயம்??? எல்லாம் நம்ம அறுசுவை விஷயம் தான்!!!

கொஞ்ச நாள் முன்னாடி "Top 5 programmes"னு ஒரு தலைப்பு பார்த்தேன். அது ஏன் நம்ம அறுசுவை சம்பந்தமா இருக்க கூடாதுன்னு தோனுச்சு.... அதோட விளைவு இது.

நம்ம அறுசுவையில் பல 1000 சமையல் குறிப்புகள் இருக்கு. பல பகுதிகள், விஷயங்கள் இருக்கு. ஆனாலும் நமக்கு பிடிச்ச குறிப்பு இது, நமக்கு பிடிச்ச பகுதி இதுன்னு எல்லாருக்கும் இருக்கும். இப்போ எல்லாரும் வருவீங்கலாம்... முதல் 5 குறிப்பு, முதல் 5 பகுதி'னு வரிசை படுத்தி சொல்வீங்களாம்.

இதுக்கு விதிகள் உண்டு:

1. கொடுத்திருக்கும் மாதிரி போலவே உங்க பதிவு இருக்கணும்.
2. நிச்சயம் அது உங்க குறிப்பா இருக்க கூடாது.
3. வழக்கம் போல... அரட்டை கூடாது.
4. 5 க்கு குறைவா இருக்கலாமே தவிற கூடுதலா இருக்க கூடாது!!

மாதிரி:

சமையல் குறிப்பு:

1. குறிப்பின் பெயர் - குறிப்பு தந்தவர் பெயர்
2. குறிப்பின் பெயர் - குறிப்பு தந்தவர் பெயர்
3. குறிப்பின் பெயர் - குறிப்பு தந்தவர் பெயர்
4. குறிப்பின் பெயர் - குறிப்பு தந்தவர் பெயர்
5. குறிப்பின் பெயர் - குறிப்பு தந்தவர் பெயர்

பகுதி:

1.
2.
3.
4.
5.

சரியா??? வாங்க வாங்க!!

முதன் முதல்ல நான் பொது பிரிவு இல்லாம ஒரு தலைப்பில் வந்திருக்கேன். இது முக்கியமான தலைப்பும் கூட. அதனால் எல்லாரும் வந்து உங்க கருத்தை பதிவு செய்ய வேணும்'னு அன்போடு கேட்டுக்கறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா

டாப் 5 பகுதியையும் சொல்லனும்.. அந்த 5 ல் டாப் 5 குறிப்பும் சொல்லனும்..நான் புரிந்தது சரிதானே..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பகுதி:

1.பட்டி மன்றம்
2.கைவினை
3.அரட்டை
4.ஊரை தெரிஞ்சுக்கலாம்
5கூட்டாஞ்சோறு

1.மட்டன் பிரியாணி- ரிஸ்
2.மலபார் நெய்சோறு-கவிதா
3.கோழிகுருமா-ரிஸ்
4.நாசி கோரிங்-கவிசிவா
5.சன்னாமசாலா- ஜலீலா மேடம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பகுதி
யாரும் சமைக்கலாம்
கூடான்சோறு
நிங்களும் செய்யலாம்
கதை மலர்
கவிதை

பட்டர் சிக்கன்- ஆசியா அக்கா

பனீர் டிக்கா மசாலா -ஆசியாஅக்கா
சிக்கன் மன்சூரியன் -அஸ்மாஅக்கா
ஆத்தூர் மிளகு கறி -ஜலீலா அக்கா
ஆம்லெட்அவியல் -இந்திரா அக்கா

பகுதி

1.பட்டிமன்றம்
2.இனி ஒரு பணி செய்வோம்.
3.அழகு குறிப்பு
4.ஊரை தெரிஞ்சிக்கலாம்.
5.மன்றம்

குறிப்பு
1.வறுத்த கோழி பிரியாணி - அப்சரா
2.மட்டன் பிரியாணி - ரிஸ்வானா
3.வாழைபூ வடை - அதிரா
4.ரொட்டி - இந்திரா
5.தித்திக்கும் தேன் கேக் - இளவரசி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

முதல் ஆளாக பதிவிட்ட ரம்யா, ஆமினா, நஸ்ரின்'கு என் நன்றிகள் :) எல்லாருடையதிலும் பட்டிமன்றம் இருக்கு... சூப்பர். ஆமினா... கதை மலர் பிடிக்காதா??? கதை எல்லாம் எழுதறீங்க!!! சரி பரவாயில்லை... இன்னும் மற்றவர் எல்லாம் எங்கே??? வாங்க சீக்கிரம் பதிவிட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பகுதி:
யாரும் சமைக்கலாம்
கதை மலர்
மன்றம்
பட்டிமன்றம்
அப்புறம் நேரம் கிடைக்குறத பொறுத்து.

சமையல் குறிப்பு:
ஆயூஸ்ரீ புகழேந்தி -வட்டிலாப்பம் கஞ்சி.
விஜி சத்யா-பாகற்க்காய் தீயல்.
ஆசியா உமர்-கடாய் காளான், உருளைக்கிழங்கு மாசி வதக்கல்
கமர் நிஷா-அரிசி மாவு அடை
ஸாதிகா-மஞ்ச சோறு

5 பகுதிகள்:
இனி ஒரு பணி செய்வோம்
பட்டிமன்றம்
கதைபகுதி
யாரும் சமைக்கலாம்
மன்றத்தில் வரும் நிறைய நிறைய டாபிக்

சமையல் குறிப்பு:
இதுல எத சொல்றது எத விடறதுன்னு தெரியல அதனால் எல்லா ரெசிபிச்சீஸ் பிடிச்சுருக்கு(சாரி வனிதா)


அறுசுவை-ல டாப் 5

இல்ல.இல்ல இல்லவே இல்ல............

இருங்கோ...இருங்கோ...இருங்கோ...

ஏன்னா எல்லாமே டாப்பா இருக்கறச்செ அஞ்ச மட்டும் நேக்கு சொல்ல தெரியல்ல.....

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மோகனாரவி சொல்லி இருப்பது போல அறுசுவைல எல்லா விழயங்களுமே
டாப் தான். ஆனா நீங்க 5 டாப் என்று லிமிடேஷன் போட்டுட்டீங்க.சரி.ட்ரை.
1 காலச்சக்கரம்.
2படித்தவை ரசித்தவை
3உடல், மன ஆரோக்கியம்.
4 கைவினை வேலைப்பாடுகள்.
5 கல்வி என்னும் பகுதியில் வரும் உபயோகமான ஆலோசனைகள்.

1சௌ,சௌ கூட்டு---------அனாமிகா9902
2பாசிப்பருப்பு பக்கோடா.------செண்பகா.
3கறிவேப்பிலைக்குழம்பு---------வனிதாவில்வார்.
4வாழைப்பூ குழம்பு--------------செண்பகா பாபு.
5னெல்லிக்காய் சட்னி----------- வனிதா வில்வார்.

மேலும் சில பதிவுகள்