உதவி செய்யவும் pls. - 15654 | அறுசுவை மன்றம்
forum image
உதவி செய்யவும் pls.

என் பெயர் மேபல். எனக்கு திருமணமாகி 1.3 வருடமாகிறது. எனக்கு வெள்ளை படுகிறது. மாதவிலக்கு சரியாக 28 நாளில் வந்துவிடும். டாக்டரிடம் சென்ரெஅன் ஸ்Cகன் எடுக்க சொன்னார்கள். ஸ்cகன் ரிப்பொர்ட் ல் எல்லாம் நார்மலாக உள்ளது. அடுத்து தைராடு டெஸ்ட் எடுக்க சொல்கிறார்கள். என் கணவருக்கும் டெஸ்ட் எடுக்க சொல்கிறார்கள். பயமாக இருக்கிறது. உதவி செய்யுங்கள் ப்ளிஸ்


dont worry

kavalai padathinga report nalla badiya varum vellai paduvatharku enaku therintha idea solren daily venthayam saappidunga naight thanneeril oora vaithu kalaiyil sappidunga athu kastama iruntha nightla konjam alli vayil potu tablet mari ninaithu thanneer kudinga vellai paduthal konjam konjama ninru vidum

DEAR மேபல்!


டாக்டர் சொல்றபடி கேளுங்கோ!நிச்சயம் ந்ல்ல வழி பொறக்கும்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

maybel

தோழி சில ப்ராப்ளங்களுக்கு டாக்டர் களால்தான் சரியான
ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும். அத்னால ஒரு நல்ல டாக்ட
ரிம் சென்று வாருங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்
என்ற நம்பிக்கையுடன் சென்று வரவும்.

மேபல்! எப்படி இருக்கீங்க?

மேபல்! எப்படி இருக்கீங்க? கல்யாணம் ஆகி 1.3 வருடம் தானே ஆகிறது.. செல்வி அம்மா எழுதி இருக்கும் பகுதியில் இதுக்கு அழகா பதில் சொல்லி இருக்காங்க...ரிலாக்ஸ் ... ஓகே... உங்க உடல்வாகு திடீர்ன்னு குண்டாகி இருக்கா... கல்யாணம் ஆனால் கொஞ்சம் வெயிட் போடுவாங்க சிலர். தைராய்ட் டெஸ்ட் எடுக்க தானே சொன்னாங்க.. முதலில் எடுத்துக்கோங்க.. உங்கள் தைராய்ட் அளவு சரி பார்ப்பது ஒரு ஆரம்ப கட்ட பரிசோதனை. கூடுதலாவே குறைவாகவோ இருந்தா அதுக்கு ஏத்த மாதிரி மருத்துவம் பாருங்க.. அதிக மன அழுத்தம் இல்லாம இருங்க.. ஹோமியோபதியில் நல்ல பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் இருக்கு. பயப்பட ஒன்னுமில்லை...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

thanks mam

உடனெ செயிது பார்க்கிறென்.
அனைவருக்கும் மிக நன்றி.

உதவி செய்யவும் pls.

என்னுடய தைராய்டு டெஸ்ட் ரிச்ல்ட் வந்தது. எல்லாம் நார்மல். என் கணவருக்கும் டெஸ்ட் எல்லாம் நார்மல். ஆனால் periods 2nd day டாக்டர் வர சொல்லியிருக்காஙக. எதுக்குனு தெரியல. இன்னும் வெர என்ன டெஸ்ட் பண்ணுவாங்கனு தெரியல. பயக்ஹ் இருக்கு.

மேபல்

யோசிக்காமல் இருங்க. போனதும் தெரிந்து விடும். பயப்படுவது போல டெஸ்ட் ஒன்றும் இராது. டாக்டர் சொல்றது எதுவானாலும் உங்கள் நன்மைக்குத் தானே.

‍- இமா க்றிஸ்

Thank u for ur reply.

Thank u for ur reply.

மேபல்

மேபல் பயப்படாதீங்க. ஃபாலிக்யுலார் டெஸ்ட் செய்யத்தான் வரச் சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன். பயப்படாதீங்க . டெஸ்ட் ரொம்ப சிம்பிள்தான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஃபாலிக்யுலார் டெஸ்ட்

ஃபாலிக்யுலார் டெஸ்ட் appadinnaa enna konjcham sollaringgaLaa?