ரெடிமேட் இட்லி பொடியில் மெது இட்லி செய்வது எப்படி?

நான் இந்த சைட்டுக்கு புதுசு. இன்னைக்கு தான் இப்படி ஒரு அழகான சைட் இருக்குனு எனக்கு தெரின்சுது.நான் மஷ்கட்டில் வசிக்கிறேன். இங்கே ரெடிமேட் இட்லி மிக்ஸ் பொடி பார்த்தேன். Eastern Companyodathu. yoghurt மிக்ஸ் பண்ணி 12 அவர்ஸ் ஊர வைக்க சொல்லிருக்கு. நான் எப்படி ட்ரய் பண்ணினாலும் இட்லி ரெம்ப ரெம்ப ஹார்டாஹ வருது. இந்த பொடியில் என்ன சேர்த்தால் சாப்ட் இட்லி கிடைக்கும்?. நான் yoghurt சேர்த்து பார்த்தேன். நோ யூஸ். ஹெல்ப் பண்ணுங்க யாராச்சும் ப்ளிஸ் :(.

This site is very much impressing. When i begin to see this when googling, i stucked with this site and keep browsing plenty of info. Thanks a lot Admin for starting this site.

சோடா உப்பு சேர்த்து பார்த்திருக்கீங்களா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தேஜா நீங்கள் கொஞ்சம் வினிகர் சேர்த்து புளிக்க வைத்து பாருங்கள். சாதாரணமாக சூட்டு உடம்பு இருப்பவர்கள் இட்லி மாவு கரைத்து வைத்தால் மாவு நன்றாக புளிக்கும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.


முதல் கருத்து ஆம்ஸ்கிட்டெருந்துதான்!!!!!!!!!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சமயலுக்கு தேங்கா உடப்பீங்க இல்லையா அதன் தண்ணிரை
2, அல்லது 3 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து அந்த தண்ணீரில்
அந்த இட்லி பொடி மாவை கலந்து பண்ணிப்பார்க்கவும்.
நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

vandiyam three teaspon Crest to mix it . you will get the softnes please try to this.

ABUL

இட்லி ஊற்றுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் தயிர் சேர்த்து கலந்து ஊற்றி பாருங்கள். மெதுவாக இருக்கும்.

சிறிது சாதம் சேர்த்து அரைங்க

மாவுடந்தண்ணீர் உப்புசேர்த்துகெட்டியாகபிசைந்து(கையால்)இன்றுமதியம்பிசைந்துவைத்தால்நாளைகாலை4,5மணிக்கெல்லாம்செய்திடலாம்.மாவினைஅடித்துகலக்காமல்மேலாககரன்டியாலல்லவும்கலக்கினால்திடமாயிருக்கும்,உப்புசேர்க்காவிடில்மாவுபுளிக்காது,முக்கியம்,உப்பு,மாவுகெட்டியாகபிசைதல்,மேலலிருந்துகரன்டியால்மாவல்லுதல்,நானிம்முறையையேபாவிக்கிறேன்,மிகவும்லேசாக இருக்கும்,செய்துபாருங்கள்.

காலம் கண் போன்றது,
கடமை பொன் போன்றது.

பேரின்பராணி

ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி(ஸ்பேஷ்) விட்டு எழுதுங்க. அப்ப தான் இந்த மாறி பிரச்சனை வராது!

மாற்று ஆப்ஷனை பயன்படுத்தி ஸ்பேஷ் விடுங்க!!!
இல்லையென்றாலும் வரவாயில்லை. அடுத்த முறை தவறு நிகழாமல் பாருங்கள் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

முதல்ல எல்லாருக்கும் sorry for replying late. எனக்கு பதில் தந்த அனைவருக்கும் நன்றி. நீங்க சொன்ன எல்லாமும் ட்ரய் பண்றேன். சுஜாதா அக்கா நீங்க சொன்ன மாதிரி தயிர் சேர்த்தாலும் சரியாக வரல. தயிர தான் yoghurt-நு போட்டுருக்கேன். வேற எல்லா குறிப்பையும் ட்ரய் பண்ணிட்டு சொல்றேன்.

PS :- I have no regular internet connection. only using Mobile Bradband connection. Using Internet Connection weekly once. That's Y :(

மேலும் சில பதிவுகள்