அழகிய தமிழ் மகன்

என்னப்பா இது, ஒரு பெண்களுக்கான் ப்ரத்யேக வலையில், அழகிய தமிழ் மகன் ப்ரோகிராம் இல்லையா? கொஞ்ச்ம் வருத்தமாக உள்ளது. யாருக்காவது அந்த ப்ரோகிராம் பிடித்தால் இங்கு வந்து உங்களுடைய பொன்னான பதிவை போடுங்கள்.

மன்னிக்கவும்

இந்த புரோகிராம் முதலில் பார்த்தேன். அதற்கு பிறகு வாய்ப்பில்லை. யாராவது சொன்னா கேட்டுட்டிருபேன்.

எனக்கு பிடித்த ஆள் (பேர் தெரியல) அடிக்கடி கவிதை சொல்வாரே!!
புது நிறமா, எல்லார் பாராட்டையும் வாங்குவார். பிரியாமணி வந்த போது கூட பல்லவன் அணில இருந்தார். கவிதை கூட சொன்னார். இருக்கிறாரா? விலகிவிட்டாரா?

பாவம்!
என் பதிவுக்காக நீங்க போடாம காத்திட்டிருப்பேன்னு சொன்னதுனால பதிவு போட்டேன். ஆனா ஏமாந்து போயிருப்பீங்க. மன்னிச்சுக்கோங்க பவி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அழகிய தமிழ்மகன் நிகழ்ச்சியில் - அடிக்கடி கவிதை சொல்வாரே அவர் பேரு கமல். விலகிவிட்டாரா என்னனு தெரியல.

**நகத்தால் கிள்ளி எரியும் விஷயத்தை கோடாரியால் வெட்டும் அளவுக்கு வளர விட கூடாது.**

மொக்கையா கவிதை (?) சொல்ற பையன் தானே..அவன் கமல் தான் பா..அவர் இன்னும் கேம் இல் இருக்கார்..

Madurai Always Rocks...

எனக்கும் இந்த ப்ரொகிராம் பிடிட்க்கும் வெள்ளி சனிக்கிழமைகளில் தவறாமல் பார்ப்பேன். கடைசியா நடந்த கிராமத்து ரவுண்ட் அப்பறம் swimming poolல நடந்த மல்யுத்தமும் நல்லா இருந்துச்சு. ஆமாம் அவர் கமல் தான் இப்படி மொக்கை கவிதை சொல்லியே ஓட்டிக்கிட்டு இருக்காரு.
vijay tv rocks

என் தங்கை கூட கமலுக்காகவே அந்த ப்ரோகிராம் பார்ப்பாள்.

அன்புடன்
பவித்ரா

ஆமி, இப்பவாவது பதிவை போட்டீங்களே. பரவாயில்லை. அவர் பெயர் கமல், இனி மறக்காதீர்கள் ஆமி

அன்புடன்
பவித்ரா

அதே மொக்க கவிதை தான்.

எனக்கு பதில் சொன்ன அன்புள்ளங்களான ஆனந்தி,பவி,தேவி சுரேஷ்,வினோ எல்லாருக்கும் நன்றி!
அந்த கமலுக்காக தான் 5 எபிஷோட் பாத்தேன். இப்ப பாக்க முடில. இங்கே ஏதும் தமிழ் சேனல் வராது.

பவி நான் நேத்தே பதிவு போட்டு உங்களுக்காக காலைல வரைக்கும் காத்திட்டிருந்தேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அழகிய தமிழ் மகன்னா அது யாருங்க?

கோமு ஜோக்குக்காக கேக்கலைய்யே?!!

விஜய் டீவில வரும் புரோகிராம் பற்றிய ஐநா சபை வாதங்கள் நடந்துக்கொண்டிருக்கையில்
சீதைக்கு ராமன் என்ன உறவுன்னு கேக்கலாமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஏதாவது காமெடி கீமெடி பண்ணலையே

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்