பட்டி மன்றம் - 21 - பெருகி வரும் மீடியா

அறுசுவை தோழர் மற்றும் தோழிகளே..

வேலைப்பழு சற்று அதிகமாக இருந்த காரணத்தினால் சரியான நேரத்தில் தொடங்க வேண்டிய பட்டி மன்றம் சிறிது காலத் தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்.

இதோ உங்களுக்காக........

பெருகி வரும் தகவல் தொடர்பு வசதிகள் (டிவி, ரேடியோ, இன்டர் நெட்,மொபைல் ...இன்னும் பல) இன்றைய இளையத் தலைமுறையினர்களின் வளர்ச்சியை சீராக்குகிறதா ? சீரழிக்கிறதா?

உங்க கருதுக்களை கொண்டு வந்து கொட்டுங்க.. ;-)

இன்னொரு முறை பட்டிமன்ற விதிமறைகள் :
1.யார் பெயரையும் குறிப்பட்டு வாதாட கூடாது.
2.ஒரே ஒரு அணியை எடுத்து அதில் பேச வேண்டும்.. பொதுவாக இரண்டு பக்க கருத்தையும் கூறக்கூடாது.
3.ஜாதி, இனம், மொழி, என தேவையில்லாத சமூக பிரச்சனையை திணிக்கக்கூடாது.
4.யார் மனதையும் தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தாமல் வாதாட வேண்டும்
5.நடுவரின் தீர்ப்பே உறுதியானது.. இறுதியானது.. (அப்பா தப்பிச்சாச்சு ;-)...இதுக்கு விதிமுறைனு எல்லாம் ஒரு பில்டப் குடுக்க வேண்டி இருக்கு.. ;-) )

ஆமினா குழப்பம் வேண்டாம். பட்டிமன்ற சிறப்பு இழையில் மூன்றாவது பதிவில் முன்பு நடந்து பட்டிமன்ற தலைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் இந்த தலைப்பும் உள்ளது. நடுவர் வந்து இதன் முடிவை சொல்லட்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எல்லாவித குழப்பத்திற்கும் நான் தான் காரணம்..மன்னிக்கவும்..
புதிய தலைப்பில் பட்டியை தொடங்கலாம். வேலைப்பழு காரணமாக நான் ஆமினாவை தொடங்க கேட்கிறேன்.. யாரும் தவறாக எண்ணாத வரையில்.

ஆமினா புதிய தலைப்பில் நீங்கள் தொடருங்கள்.. நேரம் இருந்தால் ஒரு அணியில் அவ்வபோது வாதாட முயல்கிறேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அய்யோ ரம்யா இதெல்லாம் பெரிய தப்பா என்ன? நீங்க தெரியாமத்தானே இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தீங்க. புதிய தலைப்பை ஆரம்பிச்சுட்டா போச்சு.
ஆமினா வந்திடுவீங்க தானே?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி, வனி

கவி நன்றி.. ;-) ஆடிட்டிங் திடீரென ஆரம்பித்துவிட்டது.அதான்..

வனி..
உங்க பட்டி மன்ற சிறப்பு இழையையே நான் கவி சொன்னதும்தான் பார்த்தேன். இன்னும் ஒரு 10 வாரத்திற்கு தலைப்பையும், நடுவரையும் முடிவு செய்து நீங்கள் சிறப்பு இழையில் கூறிவிட்டால் எந்த குழப்பமும் இனி வராது என்பது என் கருத்து.. பட்டி 20 முதல் 30 வரை இப்போதே கன்ஃபார்ம் செய்துவிடலாம். நடுவர் வேலைப்பழு காரணமாக மாறினாலும் , வேறு ஒருவர் அவருக்காக அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.. தலைப்பு மாறாது இல்லையா.அதுதான் வேண்டும்..

தோழிகளே,,, பட்டியை பொறுத்தவரை வனியிடம் பெயர் பதிவு கொடுக்கலாம்.. பழைய உறுப்பினர் என்பதால் நீங்க லீட் பண்ணா நல்லது..;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா & கவிசிவா

என் தோழி ரம்யா கேட்டுக்கொண்டதன் பேரில் நான் நடுவராய் வர சம்மதம். பட்டியை திங்கள் தொடங்கலாமா? அல்லது இன்றே தொடங்க வேண்டுமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி
தலைப்பு ரெடின்னா எப்போ வேணாலும் தொடங்கலாம் என்பது என் கருத்து.

அன்புடன்
பவித்ரா

ஆமினா

ரொம்ப நன்றி.. தக்க சமயத்தில் உதவியதற்கு. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி ஆமினா. இன்றே ஆரம்பிச்சுடுங்க. அடுத்த செவ்வாய் தீர்ப்பு சொல்லிட்டு அடுத்த பட்டிமன்றம் திங்கள் ஆரம்பிக்கலாம். இல்லேன்னா பட்டிமன்றத்தின் தொடர்ச்சி விட்டுப் போகும்.

http://www.arusuvai.com/tamil/node/10388 இந்த இழையில் பட்டி மன்ற தலைப்புகள் தொகுக்கப் பட்டுள்ளன.
முன்பு நடந்து முடிந்த பட்டிமன்ற தலைப்புகள் http://www.arusuvai.com/tamil/node/13676 இந்த இழையில் இருக்கு.

ஏற்கெனவே தோழிகள் கொடுத்துள்ள தலைப்பிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதும் நடுவர் தான் கொடுத்த தலைப்பையே தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதும் பட்டிமன்ற விதி.
அதனால் தோழிகள் தங்களுக்கு தோன்றும் தலைப்புகளையும் http://www.arusuvai.com/tamil/node/10388 இந்த இழையில் பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவிசிவா ஆரம்பித்துவிட்டேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தவமணி அண்ணா, நன்றி அண்ணா. வீட்ல அண்ணியையும், பிள்ளைகளையும் விசாரித்ததாக சொல்லவும்.:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்