please very urgent matter help please

ஹலோ DEVA மேடம்
உங்கலோட பதிவு எல்லாம் ரொம்ப super உங்கலோட பதிவு பாத்து போன மாதம் பேசியல் செய்தேன் ரொம்பவே நல்லா இருந்தது இந்த ஒரு வாரமா முகம் கலுத்து full ஆ கட்டி மாதிரி பரு நிரைய வந்திருக்கு ரொம்ப அசிங்கமா ஆகுது என்ன செய்யலாம்னு please கொஞ்ஜம் help பன்னுங்க இப்படியே இன்னும் ரென்டு நாள் வந்தா முகம் full ஆ கரும்புல்லி வந்துரும்போல முடிந்தால் தெரிந்தவர்கலும் சீக்கிரம் help பன்னுங்க please

நீங்கள் பயன்படுத்திய பொருட்களில் ஏதாவது ஒத்துக் கொள்ளாமல் இப்படி அலர்ஜி ஏற்படுத்தி இருக்கலாம். பேசியல் போடுவதை நிப்பாட்டுவது நல்லது. முகத்தில்/கழுத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் தானகவே போய் விடும். அல்லாவிட்டால் டாக்டரிடம் காட்டுங்கள். தேவா இதைப் பார்த்தால் ஏதாவது தீர்வு சொல்வார்கள். எனக்குத் தோன்றியதை சொன்னேன். வேறு தோழிகளும் பதில் தருவார்கள்.
வாணி

மேலும் சில பதிவுகள்