துபாயில் தங்கம் - சந்தேகம்

துபாயில் தங்கம் - சந்தேகம்

தோழிகளே.. முதன் முதலில் சந்தேகமாய் ஒரு கேள்வியை பதிவாய் போட்டிருக்கிறேன்.. பதில் கொடுங்கள். ;-) என்ன தான் இருந்தாலும் தங்கத்தை பற்றிய சந்தேகத்தை குடும்ப தலைவிகள் தவிர யாரால் தீர்க்க முடியும்.. ?

1.தங்கத்தின் விலை துபாயில் குறைவு என்பது தெரியும்.. ஆனால் எந்தளவு உண்மை?
2. அப்படியெனில் எந்த அளவு வித்தியாசப்படும் ?
3. எத்தனை கேரட் ல் கிடைக்கும்.?
4. நம்ம கல்ட்சருக்கு தகுந்த டிசைன் கிடைக்குமா?
5. வாங்கினால் கஸ்டம்ஸில் ஏதும் பிரச்சனை வருமா?

தெளிவுப்படுத்துங்கள்.. .. நன்றி

தனிஷா பிச்சு உதறியாச்சு..முடிந்தவரை கைய்யில் கழுத்தில் போட்டுகிட்டு அலங்கரிக்கப்பட்ட யானை போல் தான் போவோம்...லகேஜில் போஉவதற்கு இன்ன அளவு என்று உள்ளது...இவ்வளவு வருடம் இருப்பவர்களுக்கு இன்ன அளவு என்பதை தெரிந்து கொண்டு போங்க.
துபாயில் உண்டா என்று தெரியவில்லை..ஆனால் அபுதாபியில் மலபார் கோல்ட் செம்ம அருமையாக உள்ளது...உபயோகத்திற்கு என்றால் டிசைன் பார்த்தும் சேமிப்புக்கு என்றால் காயின் அல்லது மேகின் சார்ஜ் குறைந்த நகைகளை வாங்குங்கள்.
இதுவும் தனிஷாவின் குறிப்பு

ஹாய் நான் ரியாதில் இருக்கிறேன்.இங்கு தங்கம் வாங்க சென்றால் எந்த ஊர் தங்கம் வேண்டும் என்று கேட்கிறார்கள்.துபாய்,சிங்கபூர்,சுவிச்சர்லாந்து,இது போல் இன்னும் உள்ளது.இதில் எந்த ஊர் தங்கம் நன்றாக இருக்கும்.

பவி..

இல்லை.ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்தது.அதான். ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆஷிக்..

பிரச்சனை ஒன்றும் இல்லை. இதற்காக நீங்கள் உங்ளது நேரத்தை வீணடிக்க வேண்டாம். ;-). வரும் பதிவுகளில் தெரிந்து கொள்கிறேன்.

தணிஷாவே முடிந்தவரை கூறிவிட்டார். நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தளிகா..

நீங்கள் இதில் பதிவிடுவீர்கள் என நினைக்கவில்லை. உங்களின் தகவலுக்கு நன்றி ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ரம்யா! என்னை ஞாபகம் இருக்கப்பா? என்னகு ஒரு பதிவில் பதில் கொடுத்தீங்க,எப்படி இருகீஙப்பா, நீங்க திருப்பூர் தானே! சரியா shall i joint
to youpa

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

ரம்யா....
பொதுவாவே மிடில் ஈஸ்ட்டில் தங்கம் நல்ல தரமானதாக இருக்கும்... நம்ம ஊர்ல எல்லா இடத்துலயும் நம்பி வாங்க முடியாது... விலை ரெண்டு இடத்துக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை... தரம் நல்லா இருக்கும்... மத்தபடி தனிஷா தான் தெளிவா சொல்லிட்டாங்களே... அதுதான்...

வித்யா பிரவீன்குமார்... :)

ஜெயந்தி...

எனக்கு நியாபகம் இல்லையே..;( எந்த கேள்விக்கு நான் பதில் கொடுத்தேன்.? கண்டிப்பாக நீங்களும் என் தோழிதான். சரி என்னோட கேள்விக்கு மேல பார்த்து
பதில் சொல்லுங்க.. ;-)

//சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்//
நல்லா இருக்குங்க .. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி வித்யா உங்க பதிவிற்கு.. உங்களோட பங்களிப்பு என்னை பொறுத்தவரை எப்போதும் வந்துவிடும் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா, மதுரை தோழிகளே வாங்க பழகலாம்னு ஒரு தலைப்பு ஆரம்புசோம்ல அதுலைனு நினைக்கிறெப்பா சரியா ஞாபகம் இல்லை என் நாத்தனார்க்கு கல்யாணம் அடுத்த மாதம் மாப்பிள்ளை திருப்பூர்ப்பா அதான் நாம நெரிங்கிடோம்ப்பா

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

மேலும் சில பதிவுகள்