துபாயில் தங்கம் - சந்தேகம்

துபாயில் தங்கம் - சந்தேகம்

தோழிகளே.. முதன் முதலில் சந்தேகமாய் ஒரு கேள்வியை பதிவாய் போட்டிருக்கிறேன்.. பதில் கொடுங்கள். ;-) என்ன தான் இருந்தாலும் தங்கத்தை பற்றிய சந்தேகத்தை குடும்ப தலைவிகள் தவிர யாரால் தீர்க்க முடியும்.. ?

1.தங்கத்தின் விலை துபாயில் குறைவு என்பது தெரியும்.. ஆனால் எந்தளவு உண்மை?
2. அப்படியெனில் எந்த அளவு வித்தியாசப்படும் ?
3. எத்தனை கேரட் ல் கிடைக்கும்.?
4. நம்ம கல்ட்சருக்கு தகுந்த டிசைன் கிடைக்குமா?
5. வாங்கினால் கஸ்டம்ஸில் ஏதும் பிரச்சனை வருமா?

தெளிவுப்படுத்துங்கள்.. .. நன்றி

ஜெயந்தி

ஒ..அப்படியா.. உங்களின் நாத்தனாருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி ரம்யா! ஆகஸ்ட் 23ப்பா! நீங்க திருப்பூர்ல எங்க இருக்கீஙப்பா?
என் நாத்தனார் மாப்பிள்ளை பல்லடம் மினி பஸ்ல போற ரூட்ப்பா
ஆனா சரியா தெரியலை, கண்டிப்பா உங்களை மீட் பண்ண வாய்ப்பு இருந்த பேசலாம்ப்பா

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்


ஹல்லொலொலொலொலொலொ!

எப்போ? பார்ட்டி எப்போ?

நேக்கு தெர்ல!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி..

அன்னைக்கும் நான் எதுக்கு பார்டினு தான் உங்களை கேட்டேன். கல்யாண பர்ட்டினா, அழைப்பு வந்ததும் என் திருமணத்திற்கு வாருங்கள். இல்லை.. நான் தனியாக தர வேண்டும்னா திருப்பூர்க்கு வாங்க.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


வருவென் வருவேன் திருப்பூருக்கு வருவேன்!

தருவேள் தருவேள் பார்ட்டி கட்டாயம் தருவேள்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஊர் பாசம் ரம்யா.... விடுமா என்ன.....? :-)
நான் இன்னும் 2 நாள்ல ஊருக்கு தான் வரேன்... உங்க கல்யாணம் எப்போனு சொல்லுங்க.... கண்டிப்பா வந்துடறேன்... நவம்பர் கடைசி வரை ஊர்லதான் இருப்பேன்...

வித்யா பிரவீன்குமார்... :)

மாமி வாங்க..

நீங்க என் வீட்டுக்கு வந்தா எனக்கு சந்தோசம் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வித்யா

அய்யோ..நவம்ப்ர் என்ட் ல கிளம்பினா எப்படி.. கல்யாணம் டிசம் 12 ஆச்சே.. எக்ஸ்டன்ட் பண்ணுங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஜெயந்தி

திருப்பூர் வந்துட்டு நீங்க எங்க இருக்கீங்கனு அறுசுவை ல சொல்லுங்க.. நானே வந்து பார்க்கிறேன் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அடடா.... ரம்யா... மிஸ் பண்ணிடுவேன் போல இருக்கே... சரி சும்மாவாச்சும் மீட் பண்ணலாமே.... நான் வந்துட்டு அறுசுவைல சொல்றேன்... இல்லைனா இங்க எங்கயாவது உங்க mail-id குடுத்திருக்கீங்களா....? நான் contact பன்னுறேன்..... :-)

வித்யா பிரவீன்குமார்... :)

மேலும் சில பதிவுகள்